Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிறம் தந்த வானவில் 12

Advertisement

காசி நல்லா வாங்குனியா.. ??? தேவை தான் இவனுக்கு.. இவன் மட்டும் தான் உத்தமன்னு நினைப்பு.. தியாகு நல்லா கேட்டாரு நம்பி வீட்டுக்குள்ள விட்டா இப்படி பண்ணலாம்ன்னு.. ? மேகலை சூப்பர்.. ?
மண்டமூக்கி.. ????
என்ன பண்ண போறான்... ?
???Oru adi thane வாங்கினான் அவனும்.. hahaha uththanm
??Unami thane ka அவனை நம்பி தானே வீட்டுக்கு வர வைச்சு இருப்பாங்க அவன் இப்படி பண்ணலாமா சொல்லுங்க
??? மேகலை

மண்டமூக்கி?? நான் வைக்கல ப்பா

அது அவனுக்கே தெரியாது கா???
 
நாள் கம்மியா இருக்கும்மா..! Rapid fire rangeல அத்தியாயம் போட்டு கதையை நல்ல படியாக முடிங்க sís ???
Mudikkanum sis... Time than. Illa payama irukku அவசரமா mudichchalim கதையோட தன்மை பாதிக்க படுமோன்னு பயம்
 
நாள் கம்மியா இருக்கும்மா..! Rapid fire rangeல அத்தியாயம் போட்டு கதையை நல்ல படியாக முடிங்க sís ???
Naan konjam appdiye டம்ப் ஆயிடர சோ பார்ப்போம் sis en best ah tharen
 
என்னடா காசி நல்லது சொல்ல போய் உனக்கு இப்போ இந்த அடியா.... இவுங்க குடும்பம் அரசியல் ஒரு மார்க்கமாக தான் இருக்கும் போல... வா நம்ம ஓடி போய்டுவோம்...

என்னடா இது ஆரி யா இப்படி
 
Top