Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிறம் தந்த வானவில் 13

Advertisement

ஜீவா சூர்யா ? இவனுங்க எல்லாம் கேவலமான பிறவிங்க.. ???? ஒரு பொண்ணை பத்தி தப்பா பேசி சிரிக்கிதுங்க என்ன ஜென்மங்களோ... ஆரி எல்லார் கிட்டயும் முறைப்பா இருக்கும் போதே இப்படி இதுல கலை சொல்ற மாதிரி சிரிச்சிட்டா அவ்ளோ தான் இன்னும் நல்லா கதை கட்டி விடுவானுக.. ??? கலை நல்லா அடிச்சி வெளுத்துருக்கணும் ஜீவாவை.. ?
வாங்குவான் கா சீக்கிரம்
 
உண்மையோ உண்மை கா... கொஞ்சம் சிரிச்சா அவளை வேற சொல்லி கூட கூப்பிடுவானுங்க
 
ஜீவா சூர்யா ? இவனுங்க எல்லாம் கேவலமான பிறவிங்க.. ???? ஒரு பொண்ணை பத்தி தப்பா பேசி சிரிக்கிதுங்க என்ன ஜென்மங்களோ... ஆரி எல்லார் கிட்டயும் முறைப்பா இருக்கும் போதே இப்படி இதுல கலை சொல்ற மாதிரி சிரிச்சிட்டா அவ்ளோ தான் இன்னும் நல்லா கதை கட்டி விடுவானுக.. ??? கலை நல்லா அடிச்சி வெளுத்துருக்கணும் ஜீவாவை.. ?
என் office la ippdiyaana ஆட்கள் இருக்காங்க
 
ஏன்டா கலை ஆரிய வழிமறிச்சு நல்லா சிரிச்சு பேசுங்கன்னு சொல்லத் தெரியுது. அந்த இரண்டு பன்னாடைங்களையும் அடி வெளுத்து வாங்கி இருக்கனும். மிரட்டல் மட்டும் குடுக்கறே. அதென்ன முதுகுப் பின்னாடி பேசறது. கோழைங்க.பொண்ணுங்களை இளக்காரமா பேசறதையே பொழப்பா வச்சிருக்கானுங்க.?????????????????
 
ஹாய் ரைட்டர் ஜீ. லேட்டா வந்துட்டேன். எல்லா பிரண்ட்ஸூம் சொன்னது போல உங்க முழுமுயற்சிய கொடுங்க. சொன்ன தேதில கதைய முடிங்க. கண்டிப்பா விதைத்த விதை நல்ல பலனை நல்கும் ஜீ.மனம் தளர வேண்டாம்.
 
நிஜ வாழ்க்கையில இப்படியான ஆட்கள் இருக்க தான் செய்யறாங்க சிஸ்டர்.. அவனுங்களை ஒண்ணுமே பண்ண முடியாது ????... இங்க கலைனனு ஒருத்தன் இருக்கான். ஆனா நிஜ லைஃப்ல இது போல யாரும் இருக்கறது இல்லை சிஸ்டர்
 
உண்மைதான் ஜீ. புறந்தள்ளுதல் தான் நாம முன்னேறிப் போறதுக்கு வழி வகுக்கும். இல்லைன்னா நாம குட்டையாட்டம் தேங்கிருவோம் ஜீ.
 
ஹாய் ரைட்டர் ஜீ. லேட்டா வந்துட்டேன். எல்லா பிரண்ட்ஸூம் சொன்னது போல உங்க முழுமுயற்சிய கொடுங்க. சொன்ன தேதில கதைய முடிங்க. கண்டிப்பா விதைத்த விதை நல்ல பலனை நல்கும் ஜீ.மனம் தளர வேண்டாம்.
Kandipa sister mudikka try pannuven
 
உண்மைதான் ஜீ. புறந்தள்ளுதல் தான் நாம முன்னேறிப் போறதுக்கு வழி வகுக்கும். இல்லைன்னா நாம குட்டையாட்டம் தேங்கிருவோம் ஜீ.
உண்மை sis.. சில சமயம் மட்டம் தட்டவும் செய்வாங்க..
 
Top