Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிறம் தந்த வானவில் 14

Advertisement

செம்ம கலை அப்படி தான் நல்லா வாயிலேயே குத்து சூப்பர், சூப்பர் இப்போ தான் கொஞ்சம் கோவம் குறையுது.

ஜீவா மாட்டிக்கிட்டான், செய்யணும் வச்சு ஆரி.?????????.

கலை காதல் வெளியே வர ஆரம்பிச்சிருச்சு, உண்மையில் உன்னை நினைத்து பெருமையாக உள்ளது, ஆரியோட குறை எல்லாம் உனக்கு பெருசாவே தெரியல நல்ல ஒரு ஆண்மகன்?????.
???????❤️❤️❤️❤️❤️❤️ Haha aari vechu senjutuvaa
 
ஜீவா செய்றதெல்லாம் கேடு கெட்ட செயல்.. இதுல நக்கல் பேச்சு.. இன்னும் நாலு குத்து விட்டுருக்கணும் கலை... ??? பிராடுத்தனம் வேற பண்ணுறானா... ???
கலை வயிறும் வாயும் எரியுதா... வேற ஒன்னும் இல்லை அது பேரு possesive..??
என்னடா இவ்ளோ உரிமையா பேசுற.. ? நாளைக்கு வந்து கண்ட மேனிக்கு திட்டுவாளே... ரெடி யா இருந்துக்கோ....??
கல்யாணமான காட்டேரி.. செம.. ???
??? அவ திட்டெல்லாம் இவனுக்கு புதுசா... ??அத அந்த நிஜ காட்டேரி கேட்டா
 
கல்யாணமான காட்டேரி ???? பொறாமையில பொசுங்கிறாரு ஹூரோ?? கலை விட்ட ஒரு குத்துல? ஜீவா அடங்கிற மாதிரி தெரியல..! அவனோட விஷம சிரிப்பு ஏதோ பெருசா செய்ய போறான்னு தோணுது ????
???

Poramaiayellam illa akkav

Athu டக்குனு மாட்டிகிட்டான்

பாத்துக்கலாம்
 
அட திருட்டு பூனை ஜீவா.. இந்த வேலைக்கு தான் இம்புட்டு பேச்சு பேசினீயா நீ.. இப்போ திரும்ப இந்த துர்வாசர் கிட்ட வாங்கி கட்ட போற.. அல்ரெடி அம்மா ஒரு பச்சை மிளகாய் ஐயா காய்ந்த மிளகாய் ரெண்டும் சேர்ந்து உன்னை பொசுக்க போறாங்க ..
கலை ஆனாலும் உனக்கு இம்புட்டு இம்புட்டு இம்புட்டு ஆகாது.. என்ன பேச்சு.. இதில் வாய்ஸ் நோட் வேற..
?????
 
????? திருட்டு முழி தான் mulikkiraan பாவம்
 
அட திருட்டு பூனை ஜீவா.. இந்த வேலைக்கு தான் இம்புட்டு பேச்சு பேசினீயா நீ.. இப்போ திரும்ப இந்த துர்வாசர் கிட்ட வாங்கி கட்ட போற.. அல்ரெடி அம்மா ஒரு பச்சை மிளகாய் ஐயா காய்ந்த மிளகாய் ரெண்டும் சேர்ந்து உன்னை பொசுக்க போறாங்க ..
கலை ஆனாலும் உனக்கு இம்புட்டு இம்புட்டு இம்புட்டு ஆகாது.. என்ன பேச்சு.. இதில் வாய்ஸ் நோட் வேற..
கலை என்ன பண்ணான்... அவனே பாவம்
 
Top