Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிறம் தந்த வானவில் 16

Advertisement

வாவ் சூப்பர் ஆரி. பணத்தை வச்சு என்ன பண்ணப்போறேன். அதனால் புள்ளங்களை இலவசமா படிக்கவக்கறது ஊனத்தை சரிபண்ண ஹெல்ப் பண்றதுன்னு செலவழிக்கிறேன்னு ஆரி சொல்லும்போது.?????????????
???Konjam pawam than enna seyya.. innum azhuvannu sonna adikak வருவாங்க
 
ஆரி ??? எல்லா கஷ்டங்களையும் கடந்து தைரியமா வாழ்க்கையை எதிர்கொள்வது அருமை... ?
ஆரி பள்ளிக் கூடம் ஆரம்பித்து குழந்தைகளை படிக்க வைப்பதும் மருத்துவத்திற்கு உதவுவதும் கிரேட்... ?
ஷப்பா.. இன்னைக்கு தான் ரெண்டு பேரும் சண்டை போடாம அமைதியா பேசிருக்காங்க.. ??
??? Pota vaichutalam ka
 
கலை ஆரிய என்ன interview எடுக்குறியா...!! இவ்வளவு கேள்வி கேக்கற ?? இதுல HIVயான்னு வேற கேக்கற..!! ஆரி ஏதோ நல்ல மூட்ல இருந்தருக்கா.அதனால அடி வாங்காமல் தப்பிச்சிட்டView attachment 4742
அடுத்து வாங்குவான் பாருங்க
 
ஏன்டா தெரிஞ்சிக்க கேள்வி கேட்ட சரி ஆன அதை ஒழுங்க கேட்டா என்ன எடக்கு மடக்கா ஏன் கேட்குற
 
Top