Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிறம் தந்த வானவில் 18

Advertisement

இந்தம்மாவோட பையன் பெரிய உலக அழகன். மயக்கி வச்சிருக்காங்களாம். கோயில்ல வச்சு வரைமுறையில்லாம பேசுன வாயை கத்தாழை முள்ள வச்சு தய்க்கோனும்.?????????????????.
 
???? எல்லாம் திமிரு தான்
 
இந்தம்மாவோட பையன் பெரிய உலக அழகன். மயக்கி வச்சிருக்காங்களாம். கோயில்ல வச்சு வரைமுறையில்லாம பேசுன வாயை கத்தாழை முள்ள வச்சு தய்க்கோனும்.?????????????????.
??? Antha முள்ளு சின்னதா இருக்கும் sis.. namma yen கருவேல முள்ளை try panna கூடாது
 
ஆஹா ரைட்டர் ஜீ வேலிக்கருவ முள்ளை ஈஸியா உருவி எடுத்தறலாம். அதுவும் வலி கடுக்கும்தான். ஆனா கத்தாழை முள்ளு ஒட்டுனா அவ்வளவு சுலுவா உதறமுடியாது. அதுவும் சப்பாத்திகள்ளிதுன்னா ரொம்ப டேஞ்சர்ல. குறுக்கமறுக்கன்னு இருக்கும். ஆரிய வஞ்சதுக்கு அதுதான் சரியான தண்டனையா இருக்கும். ?????
 
Top