Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிறம் தந்த வானவில் 18

Advertisement

தியாகு பொண்டாட்டியை சீண்டுறதும் அவங்க முறைக்கிறதும்னு சூப்பரா இருக்கு இவங்க ஊடல்... ? இந்த மனுஷன் எப்படி தான் சௌந்தர்யாவை விட்டு தனியா இருந்தாரோ...

இந்த அம்மா என்ன இப்படி வரம்பில்லாம பேசுது.... கொஞ்சம் கூட வயசுக்கு தகுந்த பேச்சு இல்லை... அத்தையாம் சொத்தை... ???அசோக் என்ன பன்றான்... இவங்களை எல்லாம் அடக்கி வைக்காம.... ?
கலை நானிருக்கேன் னு சொல்லாம செய்தது சூப்பர்... ?
 
அவரு எங்க தனியா இருந்தார்... அவரும் மனைவியும் ஒரே இடத்தில தானே வேலை செஞ்சாங்க...???அங்க இதை விட இருந்து இருக்கும் தானே.. பாவம் சவுண் தான் பேச முடியாது மனுசன் பேசி இருப்பார்
 
தியாகு பொண்டாட்டியை சீண்டுறதும் அவங்க முறைக்கிறதும்னு சூப்பரா இருக்கு இவங்க ஊடல்... ? இந்த மனுஷன் எப்படி தான் சௌந்தர்யாவை விட்டு தனியா இருந்தாரோ...

இந்த அம்மா என்ன இப்படி வரம்பில்லாம பேசுது.... கொஞ்சம் கூட வயசுக்கு தகுந்த பேச்சு இல்லை... அத்தையாம் சொத்தை... ???அசோக் என்ன பன்றான்... இவங்களை எல்லாம் அடக்கி வைக்காம.... ?
கலை நானிருக்கேன் னு சொல்லாம செய்தது சூப்பர்... ?
???அசோக் பேசுவான்??? அந்த கிழவி கிடைக்குது ஒரு பக்கம்

???கலை ????
 
ஆஹா ரைட்டர் ஜீ வேலிக்கருவ முள்ளை ஈஸியா உருவி எடுத்தறலாம். அதுவும் வலி கடுக்கும்தான். ஆனா கத்தாழை முள்ளு ஒட்டுனா அவ்வளவு சுலுவா உதறமுடியாது. அதுவும் சப்பாத்திகள்ளிதுன்னா ரொம்ப டேஞ்சர்ல. குறுக்கமறுக்கன்னு இருக்கும். ஆரிய வஞ்சதுக்கு அதுதான் சரியான தண்டனையா இருக்கும். ?????
Ada Amala???enani நிறையா குத்தி இருக்கு.. இப்ப எல்லாம் அது பக்கம் கூட போக மாட்டேன் நான்
 
இப்பவும் என் ஹீரோவை யாருக்கெல்லாம் பிடிக்கல வந்து சொல்லிட்டு போங்கோ??? @Ram priya @vaishanika .?? @Mathy @Narmadha GF @Krishnav @MEENALOCHINI @vija @Dharani
Sorry for the delay ??இநத epi ஆரம்பத்தில் கொஞ்சம் எரிச்சல் ஏற்படுத்தினான், முடிவுல okங்கிற லெவலுக்கு வந்துருக்கான்???☺️☺️
 
தியாகு சார் நீங்க chanceஸேயில்லை போங்க ???கலை அம்மா உங்க கணவர் அவ்வளவு இறங்கி வந்தது தெரிஞ்சும் உங்களுக்கு ஏன் இவ்வளவு ஈகோவும், பிடிவாதமும் ?? பெண்ணியம், பெண் அடிமைத்தனம் இதெல்லாம் மேடையில் பேசறதுக்கு வேண்டும் என்றால் நல்லாயிருக்கும்.குடும்பத்துக்குள்ள கொண்டு வந்தா வீடு இரண்டாயிடும்ங்கிறதுக்கு கலை வீடே ஒரு சாட்சி ??? அஷோக் அம்மாவா...!! அந்த பொம்பிளைக்கு இருக்கிறது நாக்கா இல்லை தேல் கொடுக்கா ??? ஆரி என்னும் அந்த அழகான சின்ன சிட்டு குருவி எத்தனை பனங்காய்களைந்தான் தன் தலையில் போட்டு சுமக்கும் ??
 
இப்பவும் என் ஹீரோவை யாருக்கெல்லாம் பிடிக்கல வந்து சொல்லிட்டு போங்கோ??? @Ram priya @vaishanika .?? @Mathy @Narmadha GF @Krishnav @MEENALOCHINI @vija @Dharani
உங்க ஹீரோவெல்லாம் நல்லவரு, நல்லவரு ,நாலும் தெரிஞ்சவரு, நல்லா வீலுக்கெல்லாம் பெண்டு எடுப்பாரு, கடைஞ்ச மோருலையே வெண்ணெய்யி எடுப்பாரு. அவரை எனக்கு நொம்பப் புடிக்குமுங்கோ.ayya-tamil-movie-vanakkam.gif
 
Top