Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிறம் தந்த வானவில் 2

Advertisement

நைஸ் ❤
நன்றி அக்கா
மஞ்சள் கலந்த பாலின் நிறம் கேள்வி பட்ருக்கேன்! ☺☺இது என்ன குங்குமம் கலந்த மஞ்சள் நிறம் புதுசா இருக்கு ?? ஆர்யாவின் attitude super ?? nice
Actually புதுசா ஏதாவது எழுதுவுமே... (பூஜா ரூம்ல மஞ்சளும் ,குங்குமம் சேர்த்து வைச்சுட்டேன் பேசிட்டு இருந்தேன்????) அவள் எப்பவுமே மாஸ் தான் ??
 
ஆமாம் சகி.. நேற்றே அத்தியாத்தில் கூட கபோதின்னு திட்டி கூட கன்னத்து மச்சம் வரைக்கும் பார்த்தான்... இன்றும் காரில் அவளை தான் பார்த்து இருக்கிறான்.. ஆம் சகி பிடிக்காத நிசப்தம், இரைச்சல் எல்லாமே செவி திறன் அற்றவர்களுக் தான் இருக்கும்... நன்றி சகி
அப்போ நான் நினைச்சு கேட்டது சரிதான். ????????
ரைட்டர் ஜீ நீங்க ஏன் பர்ஸ்ட்டு எபில பதில் சொல்லலை.
 
அப்போ நான் நினைச்சு கேட்டது சரிதான். ????????
ரைட்டர் ஜீ நீங்க ஏன் பர்ஸ்ட்டு எபில பதில் சொல்லலை.
அப்பவே சொல்லிட்டா உங்களுக்கு தெரிஞ்சிரும் தானே??? அதான் சொல்லல?? தென் why sokam...
 
அப்பவே சொல்லிட்டா உங்களுக்கு தெரிஞ்சிரும் தானே??? அதான் சொல்லல?? தென் why sokam...
சரி போகப்போகத் தெரிஞ்சுக்கிறேன் ரைட்டர் ஜீ. ஜோகம் ஆரியோட நிலைக்கு.
 
சரி போகப்போகத் தெரிஞ்சுக்கிறேன் ரைட்டர் ஜீ. ஜோகம் ஆரியோட நிலைக்கு.
??? ஹாஹா. இனிமே தான் ஹீரோ ஆர்மிக்கு வேலை இருக்கு சிஸ்டர்..???
 
அடேய் என்ன நீ திட்டுற முறைகிற சைட் யும் அடிக்கிற நீ தான் ஆட்டிடுட் காட்டிட்டு இருக்க ஆரி இல்ல....
 
Top