எல்லாத்தையும் வார்த்தைல சொல்லிகிட்டே இருக்க முடியாதா
. இவனா கேட்டு கல்யாணம்னா அவளுக்கே புரியும் அவனுக்கு தன்னை பிடிக்கும்னு. நீ வேணாம்னு சொன்னவனுக்கு இப்ப வேணும்னு சொல்ல என்ன பிரச்சினை. இவனோட லாஜிக்கே புரியல.
உங்காளு சின்ன பாப்பாவா ..?அருமையான பதிவு![]()
![]()
![]()
![]()
.
அச்சோ இந்த கூகுள் என்றாளு கேட்டதுக்கு பதில் சொல்லாம ஏமாத்தறான் சின்ன புள்ளைன்னு கூட பாக்காம![]()