Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீங்கள்... நான்....காதல்...கதை..

Advertisement

யார் பெயராவ து miss ஆச்சுன்னா tell me...நிச்சயமாக வேணும்னு செய்யப்பட்டதல்ல 99.9% நல்லா பார்த்து பின் போட்டேன்....
நன்றி என்பது வார்த்தை அல்ல...உணர்வு....I feel good after expressing that.

Thanksssss all once againnnn:love::love::love::love::love::love:
 
@Naveen sri
Late ah vandhalum EPI ketu kodumai panina en Sri akka you ????????thanks for your words akka.
Unxpected??????me very happie to see you here
நான் அலர் அதிரன தேடி அலுத்து இந்த பக்கம் வந்தாப்போ தான் அம்மணி இங்கே கூடராம் போட்டது தெரிஞ்சது... சோ நம்ம வேலைய இங்கே தொடங்கியாச்சு...;):p:love:??
 
நான் அலர் அதிரன தேடி அலுத்து இந்த பக்கம் வந்தாப்போ தான் அம்மணி இங்கே கூடராம் போட்டது தெரிஞ்சது... சோ நம்ம வேலைய இங்கே தொடங்கியாச்சு...;):p:love:??
Haha....new site super dooper colorful Akka.adhan ingeye tent potachu?????????
 
Wrist mean paninen Dharani ka.
Andha heartbeat papaangale..adhhai apadi than solvanga
FB , WhatsApp both I don't use.So anything and everything nama site laye kelunga ka?

wrist பாத்து கர்ப்பம் உறுதி செய்ய குறைந்தது 5 மாதம் ஆகும் அப்படினு ஒரு டாக்டர் சொன்னாங்க.... நம்ம சைட் க்விப்ரீதா டாக்டர் சதா ஸ்டோரில இப்படி ஒரு நிகழ்வு வரும்.... அருமையான ஸ்டோரி ஒரு டாக்டர் பத்தின ஸ்டோரி ஆனா இப்படி தப்பான விஷத்தை சொல்லி இருக்கீங்க அப்படி எல்லாம் உறுதி பண்ண முடியாது இனிமே அப்படி எழுத வேண்டாம்னு ஒரு டாக்டர் படிச்சிட்டு கமெண்ட் பண்ணி இருந்தாங்க fb ல அது தான் கேட்டேன்.... நீங்களும் confirm பண்ணிட்டு புக் போடும் போதும் அதை சரி பாத்துக்கோங்க.....

don't mistake me.....
 
Yes Akka...nothing to mistake here
நான் நா டி யை பற்றினான் எழுதியிருக்கேன்
I mean அங்க பிடிச்சார்னு....we used to say that place as நாடி...
மத்தபடி நாடி பார்த்தாருன்னு சொல்லல...may be I conveyed it wrongly.
நானே சினிமால‌ பார்த்து என் கசின் அவஙக nurse அவஙகட்ட இது கேட்டிருக்கேன்.she told the same as the doctor.so I didn't mean it...
நாடி எங்கே னு சொல்ல..உங்ககிட்ட நான் heartbeat பார்க்கற இடம்னு சொன்னேன்....அகத்தியன் ி பார்த்து சொன்னார் சொல்ல ல...
If it was conveyed wrongly I ll change it Dharani ka
Thanks for the concern.:love::love::love:
 
Last edited:

Thanks மா.... நீங்க சொன்ன நாடி எந்த நாடி னு ஒரு குழுவே ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க..... இந்த விளக்கத்தை அங்க போட்டுகவா
 
@Rabi
Thank you for your time Rabi sis.
Epome nice poduvenga sometimes you get excited and come up with words...I too feel happie...ungala pesa vaikra Pola will try to write???
unga stories ellame supera irukum sis.. ipathan konjama pesa arambichiruken inime palagidum phone typing and chatting panrathulam romba kammi athunala slow.
 
Top