Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீலாமணியின் சாரமதீ-15

JRJR

Well-known member
Member
அச்சோ, அப்போ மாதுவும் புரியுமா இந்த அகிலா மாதிரி ஆட போறானா ?
 




Suvitha

Well-known member
Member
சாந்தா இந்த எப்பில சபாஷ் போட வச்சிட்டார். ஆனால் இந்த மாது...
டேய் மாது கண்ணா... என்னடா செய்ய காத்திருக்க நீ?

இத்தனை எப்பிலயும் சாரமதிக்கு நடந்ததை எல்லாம் கொஞ்சம் சாதாரணமாக கடக்க முடிந்த என்னால் இன்றைய பதிவின் கடைசி வரிகளை வாசிக்கவும் மனதுக்குள் பகீரென்று ஆகிப்போனது நீல்ஸ்...

ஒரு பெண்ணின் வளர்ச்சியில் பொறாமை கொண்டு
உலகமே எதிர்த்து வந்தாலும் அவளால் போராட முடியும். ஆனால் கணவன் அவளுக்கு எதிராக நின்றால்? இல்லையென்றால் அவனுக்கு தாழ்வு மனப்பான்மை உண்டானால்...ஓ..மை காட்...
சாரு...
 




Neela mani

Well-known member
Member
😍😍😍

அட! இந்த சாந்தாவுக்கு இப்பவாவது வாயை தொறந்து பேச தோணிச்சே... ஆனாலும் இந்த பக்கி அகிலாவுக்கு ரசமும் கத்திரிக்கா பொரியலும் சாப்பிட கொடுத்துருக்க கூடாது....😏😏 இங்க நல்லா தின்னுட்டு.... அங்க சாருவை பட்டினி போட்டுருக்கு...😠😠

ஐயோ! இருக்கிற பிரச்சின பத்தாதுன்னு... இந்த மாதுவுக்கு தாழ்வு மனப்பான்மைங்கிற பேய் வேற பிடிக்க போகுதா?? 🙄🙄 அப்ப அடுத்து அவனுக்கு பேய் ஓட்ட வேண்டியது தான்....
எல்லாம் ஏழரை யா வந்தா என்ன செய்வது😬😬
 




Neela mani

Well-known member
Member
Santha ku ippo dan telimji iruka innum konjam nalla strong ah kudu amma kum ponnu kum ini ini vaainye pesa kudathu, ivan enda velai olunga seivan nu terialiye, nice update dear thanks.
நன்றி சிட்டி. அவங்கள திருத்த முடியாது பா. சாரு தான் சுதாரிக்க வேண்டும்
 








Top