Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீலாமணியின் சாரமதீ-17

saroja

Well-known member
Member
அருமையான வார்த்தைகளில் அம்மா அப்பா
நெஞ்சை கலங்க வச்சுட்டா
ரத்தபாசம் சின்ன பிள்ளைய
பழி குடுத்துறுச்சு

நிறைய நேரம் இப்படி தான்
ரத்தபாசத்தில் ஏதாவது
முட்டாள் தனம் செஞ்சுட்டு தவிக்கிறோம்
 




Hema Guru

Well-known member
Member
ஹலோ பிரெண்ட்ஸ்,
இதோ அடுத்த எபி. :love: உங்க ஆதரவுக்கு நன்றி 🙏
சாரமதீ -17View attachment 2334
நம்ம ஊருல, முக்கால்வாசி கணவர்களுக்கு, அம்மாவுக்கும் , மகளுக்கு துடிக்கும் இரத்தம், மனைவிக்கு கஷ்டம் என்றால் துடிக்காது.... Why becos, அம்மாவும் பொண்ணும் சொந்த இரத்தம்.. மனைவி வேற இரத்தம் தானே... சந்தானம் இதற்கு விதிவிலக்கல்ல.... இப்போ யோசிச்சு என்ன பிரயோஜனம்???
 




Neela mani

Well-known member
Member
😍😍😍

ஆமாம்.... அம்மா ஆசையா செஞ்சு கொண்டு வந்த பால் பணியாரமும்... உருளைக்கிழங்கு போண்டாவும்... சாரு சாப்பிட்டாளா??? மாதுவுக்கும் கொடுத்தாளா?? 🤔🤔🤔
கொஞ்சம் சாப்பிட்டா😊. சோறு முக்கியம் பாஸ்😬
 








Top