Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ நான் காதல் - 9

Advertisement

Hai pavi ma

Epdiyo time pidichi read paniten ini nimmadhiya thoonguven

Honey paatty oru jolly party

Pesiye aruviya kavuthitaangale

Kavya sonna 60 am marriage dhan nadakkum solranga unmai dhan avunga magana nambirundha adhan nadamthurukum.

Sakthi sinna payan ah dr ku avunga aaala paakanum adhuku ennalam poi solla vendi iruku.

Aruvi alaga express pannitanga. That lovely moment.

Enjoyed
Thank you pavi ma
 
தேனும்மா நீ ங்க சரி இவுங்க ரெண்டு பேருக்கும்..... யோசிச்சு யோசிச்சி 60 80.க்கு தான் பிளான் பண்ணுவாங்க.... ஆனாலும் உங்க புடவை சேலெக்ஷன் செம அதுக்குள்ள விலை எல்லாம் விசரிச்சாச்சு..... படிக்க படிக்க முடியவே கூடாதுனு பீல் ஆகுது.... செம.... love u பவி and god bless u ..... உங்க எழுத்து இன்னும் நிறைய நிறைய எழுதி நிலைச்சு இருக்கணும்.....
 
குடைக்குள் மழை.... வாவ்.. செம யூடி... தேனும்மா அருவிகிட்ட பேசறதும் அதிரடியா சம்மதத்தை சொல்ல வச்சதும் அருமை.
 
Sema pavi ka!!! :love: :love: First thanks inum rendu ud tharathuku!!!:love:??

Honey patti super chance ila!! Payan arambichatha amma pesiye aruvi ya correct panitanga!!! Kalyana saree la yum serial ref panunangale agmark honey patty touch!! :LOL::LOL::LOL:

Thiyan propose panathe kavithai... Aruvi samatham sonathu athuku mela!!! :love::love::love:
Superrr story akka!!!!! :love::love:(y)(y)
 
Top