Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

நீ.. நான்.. காதல்..
சின்னக் கதைதான், எல்லோரும் சொன்ன விஷயம்தான்,.. ஆனால் சொன்ன விதம்! அந்தக் காதல்.. அகத்தியன் வெளிப்படுத்தும் வார்த்தைகள்.. அருவியின் தவிப்பு + ஆசை.. இளமை தாண்டிய மத்திம வயதின் தனிமைப் போராட்டம்.. தனிமையில் என்றில்லை குறிப்பிட்ட வயதிற்கு மேல் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களின் மன வலியை சமுதாயம் அவர்களைப் பார்க்கும் பார்வையை, சமூகம் அவர்கள் மீது வைக்கும் விமர்சனத்தை சம்மந்தப்பட்ட பெண்கள் எத்தனை வலியுடனும் அவமானத்துடனும் எதிர்கொள்கிறார்கள் என்பதை லேசாகத் தொட்டுச் சென்றிருந்தாலும் நிச்சயம் வாசிக்கும் யாரையும் பாதிக்கும். அப்படியொரு எழுத்துநடை. காதலை இத்தனை உருகி சொல்பவர்கள் சிலரே. அதில் நீங்களும் ஒருவர் பவித்ரா. நிச்சயம் காலமும் சூழ்நிலையும் உங்களைச் சுற்றியிருக்கும் சமூகமும் உங்களுக்கு ஒத்துழைத்தால் நீங்கள் நிச்சயம் இன்னமும் உங்கள் எழுத்துக்களால் சாதிப்பீர்கள். உங்களுடைய ஆரம்பகால எழுத்துக்களில் இருந்து இப்போதைய எழுத்துக்கள் வித்தியாசமாக அதே நேரத்தில் வாசிப்பவர்கள் ரசிக்கக்கூடிய அளவில் மெருகேறியிருக்கிறது. இன்னமும் உங்கள் பாதையில் முன்னேற என் வாழ்த்துக்கள்.
காதலை காதலுடன் சொல்லியிருக்கிறீர்கள்.
 
Meeee firsttt... ??? Epi padikurathuku munnadiye first vantha kushi..

Wow.. sakthi ku second part iruka kaa.. ??? i am waiting.. sathiya sothanayai avan mams uthaviyodu kadanthu mingle aaguvaan.. ??

Hiiii baby vara poguthaa.. agathiyan nee sonna maathiri 10 varusam munnadi neenga kalyanam panniruntha sakthi ku jodi un veetukulla irunthu vanthurukum.. ipovum paiyan aarvama first meeting la un pinnadi paathathu kannukulla nikuthu.. ??? anyways congratulations agathiyan and aruviiiii.. ??

Athane honey patti oc la paarpaanga nu oosi poda mudiyuma.. ?? aanalum ivanga pottupaanga.. neenga solrathaala maadiku pogaamala iruka poraanga.. kaathula kalanthirukumaame.. hmm.. nadathunga nadathunga.. ??

Aama last kelvi ungaluku pavi kaa.. aduthu enna elutha poreenga.. alar or pragya or sakthi... ??
Super story
Coffee also be there in between them mam
 
Last edited:
நீ.. நான்.. காதல்..
சின்னக் கதைதான், எல்லோரும் சொன்ன விஷயம்தான்,.. ஆனால் சொன்ன விதம்! அந்தக் காதல்.. அகத்தியன் வெளிப்படுத்தும் வார்த்தைகள்.. அருவியின் தவிப்பு + ஆசை.. இளமை தாண்டிய மத்திம வயதின் தனிமைப் போராட்டம்.. தனிமையில் என்றில்லை குறிப்பிட்ட வயதிற்கு மேல் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களின் மன வலியை சமுதாயம் அவர்களைப் பார்க்கும் பார்வையை, சமூகம் அவர்கள் மீது வைக்கும் விமர்சனத்தை சம்மந்தப்பட்ட பெண்கள் எத்தனை வலியுடனும் அவமானத்துடனும் எதிர்கொள்கிறார்கள் என்பதை லேசாகத் தொட்டுச் சென்றிருந்தாலும் நிச்சயம் வாசிக்கும் யாரையும் பாதிக்கும். அப்படியொரு எழுத்துநடை. காதலை இத்தனை உருகி சொல்பவர்கள் சிலரே. அதில் நீங்களும் ஒருவர் பவித்ரா. நிச்சயம் காலமும் சூழ்நிலையும் உங்களைச் சுற்றியிருக்கும் சமூகமும் உங்களுக்கு ஒத்துழைத்தால் நீங்கள் நிச்சயம் இன்னமும் உங்கள் எழுத்துக்களால் சாதிப்பீர்கள். உங்களுடைய ஆரம்பகால எழுத்துக்களில் இருந்து இப்போதைய எழுத்துக்கள் வித்தியாசமாக அதே நேரத்தில் வாசிப்பவர்கள் ரசிக்கக்கூடிய அளவில் மெருகேறியிருக்கிறது. இன்னமும் உங்கள் பாதையில் முன்னேற என் வாழ்த்துக்கள்.
காதலை காதலுடன் சொல்லியிருக்கிறீர்கள்.
Nice.....
 
?நீ... நான்... காதல்...

images (8).jpeg

?கவிதையான காட்சிகள்...

?மனங்கவர்ந்த எழுத்து நடை...

?உயிரோட்டமான கதாபாத்திரங்கள்...

images (6).jpeg

?நான் கதையை வாசித்து ஐந்து நாட்களுக்கு மேல் ஆயிடுச்சி...

?ஆனாலும் மனதில் இன்னும் அந்த இனிமை குறையவில்லை...

images (9).jpeg

?திரும்ப... திரும்ப... வாசிக்க தூண்டும் எழுத்துக்கள்...images (7).jpeg

?நீங்க... நாங்கள்...
உங்கள் எழுத்து...???
 
Top