
நெஞ்சங்கள் மயங்கியே 10 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் – 10 சுடர் செய்கையை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்த யாழன் பின் சகஜமான குரலில் “மின்னூ உன் கணவன் ஏசிபி. அவனுக்கே நீ டிராபிக் போலீஸா?” என்று கேட்டுசிரித்து விட்டு இரவு அடி வாங்கிய கன்னத்தில் கைவைத்துக் கொண்டு “இன்னும் கூட இங்கு வலி இருக்கிறது. அப்படி இருக்க மறுகன்னத்திலும்...