
நெஞ்சங்கள் மயங்கியே 22 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் – 22 யாழனுக்கு தான் அழைப்பது கூட உணராமல் அமர்ந்திருந்த மனைவியின் மனநிலை புரிந்தது. அதற்காக இப்படியே நிற்க முடியாதே. சட்டென்று அவளது உணர்வுகளை கலைக்கும் விதமாக “சுடர் ஒளி” என்று உரத்த குரலில் அழைத்தான். “ம்..” என்று திரும்பி கணவனது முகத்தை பார்க்க “கதவைத்திறந்து இறங்கு. நீ...