அப்படி கேளுங்க பேபி அப்பா பொண்ணு அட்ராசிட்டி முடியலைநாதன் உங்களோட அட்ராசிட்டி அளவே இல்லாம போகுது
மருமகன் பொண்ணைத் தாங்குறதை பார்த்து பூரிச்சு போயி என் மருமகன் போல உண்டா ன்னு பெருமை பேசணும் இது தான் உலக வழக்கம்... இவர் என்னடா ன்னா அவன் கூட போட்டி போட்டுகிட்டு
அலர் இவளும் ஓவரா பண்றா... அதென்ன மூட் ஸ்விங்ஸ்ல எழிலைத் தான் படுத்துவாளா நாதன்கிட்ட கொஞ்சம் காட்டுறது... அப்பா சொன்னா மட்டும் நல்ல பிள்ளை மாதிரி எல்லாத்துக்கும் தலையாட்டுறது
எழில் ரொம்ப கிரேட் டா நீ