Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'ஆவல்கள் தீர வா' - 13

Thani

Active member
Member
பூமர்சார் தாரகையுடன் சமாதான உடன்படிக்கை போட்டுவிட்டார்
தாரகைக்கு நல்லஎண்ணம் துரை மேல இருக்கு ....எப்போ காதலா மாறும்
 




Shahana

Well-known member
Member
Nice Update Pavi ka 😍😍😍

பரவாயில்லையே... இவங்க சண்டை போடாம இருக்கறதே உலக அதிசயம் தான்...😌 இப்ப ஃப்ரெண்ட்லியா பேசுறது இன்னும் சூப்பர் 😍😍😍

இந்த லாளிதம் இப்படியே கண்டினியூ ஆகுமா... இல்ல பஸ் ஸ்டார்ட் ஆனதும் லாக் ஆகிடுமா...🤔🤔🤷🏻‍♀️😂
 








Top