Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'ஆவல்கள் தீர வா' - 19

Shahana

Well-known member
Member
10:30 வரை வெயிட் பண்ணிட்டு தூங்கிட்டேன்....🙄🙈🙈

Nice update Pavi ka 😍😍😍

சந்தியா & தாரா டைலாக்ஸ் சூப்பர் 😍😍😍
அவன் வசதிக்கு தானே அவன் ட்ரஸ் பண்றான்... அப்ப பொண்ணுங்களுக்கு மட்டும் ரூல்ஸா... 😏😌😌தாரா கருத்து ரொம்ப கரெக்ட் 💝💝


சாங் செலக்ஷன் எல்லாமே செம்ம கா 😍😍💃🏻💃🏻💃🏻
 




Jilluu

Well-known member
Member
Adada! Paatlaye uravai valakaraanga. Seri rendu perum enna panraanganu avangaluku puriyudha? Adhulayum durai sir neenga daan sollanum. Avala edhir paathu adhu neelanumnum yosikareenga. Indha aaval eppovum irukuma adha eppovum tharagai theerpaangala?
 




Dharani

Well-known member
Member
இப்போ தான் பேச்சை கொஞ்சம் சுமுகமாக போகுது....
 








Advertisement

Advertisement

Top