Super namma ooru side eppadi nadakkumo appadiye sollirukkinga super sisHelloooooo friendsssss, after a longgg longg time atlasttttt completedd ஆவல்கள் தீர வா
Have a wonderful weekend, Enjoy reading
ஆவல்கள் தீர வா - 32(1)
ஆவல்கள் தீர வா - 32(2)
Thankssss alotttt friendsss
Eager to know from you, Share your thoughts
first of first எனக்கு நானே நன்றி சொல்லி, self appraisal கொடுத்திக்கிறேன், காலையில போட்ட ஸ்மைலி அது தாரா, துரை, அரியை மிஸ் பண்ணுவேன்றாதுக்காக, ரொம்ப நாள் கழிச்சு நோ மாசம் கழிச்சு எழுதின பெரிய கதை. சிலருக்கு drag ஆன feel வரலாம், எக்சாட்டா அஞ்சு மாசம் எழுதியிருக்கேன். but I feel very good, overwhelmed, happy, satisfactory Feellll goodd mood இல் இருக்கிறேன்.
அறிவு> அரி> துரை இதான் நான் யோசிச்சு எழுதின ஆர்டர், உங்க மனசுக்கு எப்படி சொல்லுங்க. நான் என்னோட சந்தோஷத்துக்கு எழுதினாலும் உங்களை ரொம்ப காக்க வைச்ச guilt feel நிறய உண்டு, அந்த உணர்வே என்னை சில நாள் டைப் பண்ண விட்டதில்ல. My hearty thankss for the wonderful support and cooperation throughout. and எனக்கு கதையை finish பண்ணனும் எப்பவும் எண்ணமில்லை, I dont plan, I go with the story flow, I decide to complete rather than finish...! அதான் இவ்வளவு லேட்! லேட்டானாலும் இன்னிக்கு கொஞ்சமும் எனக்கு ஷையே இல்லை![]()
you know friendss, ஓரளவு நல்லா கொடுத்துட்ட feel thaan.
இன்னும் பெட்டர் வெர்சன் கொடுத்திருக்கலாம் என்ற குறை இருக்கலாம், இருந்தா அடுத்து அனுராகம் இருக்கு, பார்த்துக்கலாம். சந்தோஷமா எழுதினேன், சந்தோஷமா படிச்சுட்டு if you have a smile, thats enough!
Atlast thanking the universe, என் மீது காதல் கொள்ளும் என்னை காதல் கொள்ள வைக்கும் பிரபஞ்சத்துக்கு ப்ரியங்கள்..
Never mind my self peethals @ self appraisal!!![]()
Thank you வினோதினிSuper namma ooru side eppadi nadakkumo appadiye sollirukkinga super sis
Onnum kuda Anga oru sila thu marave illa.athulayim love marriage innum accept agala.nan kuda love marriage than....ippo kuda recent love pannunathu nu death agiduchu innum kuda atha marrakkaudiyala enga pesi siricha ponnu ipo illa nu rompa feel pannuven antha death nature kuda illa rompa kastama irukkuThank you வினோதினி. அவங்களை பார்த்து தான் எழுதியதே.
Onnum kuda Anga oru sila thu marave illa.athulayim love marriage innum accept agala.nan kuda love marriage than....ippo kuda recent love pannunathu nu death agiduchu innum kuda atha marrakkaudiyala enga pesi siricha ponnu ipo illa nu rompa feel pannuven antha death nature kuda illa rompa kastama irukku
10 yrs completed sis happy ya poguthuமாறவங்களும் இருக்காங்க. சிலர் மாறாம இருக்காங்க வினோதினி, ஒன்னும் சொல்றதுக்கில்லை. ஆயிரம் பெரியார் வந்தாலும இவங்களை திருத்த முடியாது. சிலர் ஓரளவு வேற ஜாதி கல்யாணம் ஒத்துக்கிராஙகா. பசங்களுக்காக! சிலர் அதுவும் இல்லை.
உங்கள் காதல் திருமணத்துக்கு வாழ்த்துகள்காதல் சமததுவத்தை வளர்க்கும்!! சந்தோஷமா இருங்க