Atlastttttttttttt Atleasttttttttttt oru parttt ஆச்சும் சொன்னபடி இன்னிக்கே கொடுத்துட்டேன்,
ரொம்பவே லேட் செஞ்சு எழுதினாலும் குட்டியா இருந்தாலும் இடைவெளி இசைக்க வைச்சாச்சு!!! நாளைக்கு இன்னொரு பார்ட். இவ்வளவு கேப் விட்டும் கதையை ஃபாலோ பண்றதுக்கு Heartfelt Thankss makkaleee, that make me writee! காத்திருந்து படிக்கிற அத்தனை பேருக்கும் நன்றிகள்! இன்னும் அஞ்சு எபிஸ்!
இதுவரை : ராம், சது ஏதோ ஒரு மனஸ்தாபம் காரணமா மலை வாசஸ்தலமான himachal naggar நகர் வந்திருக்காங்க, ராம் சதுவுக்கு சீனியர், சதுவின் தம்பி மாதவன் ராமுக்கு நெருங்கிய சினேகிதன், காய்ச்சல் வந்த ராமை நம்ம சது கவனிச்சா போன எபில, ஒரு வாரம் ஆச்சுன்னு இந்த இதுவரை
இதோ அடுத்த எபி
இடைவெளிகள் இசைக்கின்றன - 5(1)
Eager to knw frm you, Share your thoughts

Last edited: