Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'இடைவெளிகள் இசைக்கின்றன' - 5(2)

Shahana

Well-known member
Member
Very Nice Update Pavi ka 😍😍

இடங்கள வர்ணிச்ச விதம் ரொம்ப அருமையா இருக்கு கா 💝 அந்த இடத்துக்கே போன ஃபீல் கிடைச்சது 🤩🤩

நாலு மாசத்துக்கு மேல ஆச்சு, இன்னும் ட்ரீம்-ன்னே சொல்லிட்டு இரு ராம்...🙄😤 கல்யாணம் ஆன உடனே கைய கிள்ளி செக் பண்ண வேண்டியது தானே மேன்...🤨🤨 இவன்லாம் என்னன்னு ஒரு மேனேஜரா வேலை பாக்குறானோ தெரியல... 🤦🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️😜😜😂😂😂


லாஸ்ட்டா அவன் என்னக்கா சொன்னான்...🙄🙄🤔🤔😳பிரதீப்-ஆ.... இவன் யாரு புதுசா....🤔🤔😒
 




SINDHU NARAYANAN

Well-known member
Member
கரண்ட் கட் பண்ணிடாத பவிமா.. கொஞ்சம் busy யா இருக்கேன்.. Free ஆகிட்டு படிச்சிட்டு cmnt எடிட் பண்ணிடறேன்..

ம்ம்.. இன்னும் எவ்ளோ நாளானாலும் பரசு தானாக பேசமாட்டானு வந்தானாவே கலத்துல இறங்கிட்டா 😍 சீனியர் இந்த விசயத்துல ரொம்ப ஜூனியரா இருக்காரே🤭
கோவில் விவரித்தது அற்புதம் பவி மா 👍
வந்தனா யாரு?? 🤔🤔 அவ பேரு சாதனா தானே?? 😒😒 வந்தனா சரண்யா கதையில வர்ற கேரக்டர்...🤦🤦
 




Girijashanmugam

Well-known member
Member
வந்தனா யாரு?? 🤔🤔 அவ பேரு சாதனா தானே?? 😒😒 வந்தனா சரண்யா கதையில வர்ற கேரக்டர்...🤦🤦
அச்சோ ஆமாம்..🤦‍♀️ என் கதையில தான் பேரை மாத்தி போடுறேன்னா.. இங்கயும் 🤭🤭
 




saroja

Well-known member
Member
ரொம்ப நல்லா இருக்கு
சாதனா அவன் பொட்டிய
தட்டி கதை கேட்டா
இவன் என்ன புதுசா
ஒரு தூசியா தட்டுறான்
 








Top