Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'இரவுகளை திருடியே' - 1

Advertisement

பாவம் அரி ஒரு half baked mental-ட்ட மாட்டிருக்கான்?‍♀️ எல்லாரும் இவன மாதிரி அண்ணன் வேணும்னு ஏங்க வச்ச பையனுக்கு இப்படி ஒரு டோமர் மண்டைய கோர்த்து விட்ருக்கீங்களே? பவிமா❤ எனக்கு அந்த ஆதினிய புடிக்கல? உங்க அடுத்த கதைலயாச்சும் நல்ல பண்பான ஹீரோயின கொண்டு வாங்க??
 
அமைதியான அரியை இவ்ளோ டென்சனாக்குகிறாளே ஆதனி.
்சரியான ரௌடி பேபி தான் .
ஆவலை தூண்டும்அழகான ஆரம்பம் :love: :love: :love:
 
அப்புடி புரிதல் உள்ள ரெண்டு பேருக்கு அண்ணனும் தங்கச்சியுமா இருந்துட்டு அவங்க பேரை டேமேஜ் பண்றாங்க இவங்க ரெண்டு பேரும் ??

அரிக்கே இவ்ளோ கோபம் வர வைக்கிற ஆதினி கில்லாடி கீர வட தான் ????
 
அப்புடி புரிதல் உள்ள ரெண்டு பேருக்கு அண்ணனும் தங்கச்சியுமா இருந்துட்டு அவங்க பேரை டேமேஜ் பண்றாங்க இவங்க ரெண்டு பேரும் ??

யாரு அண்ணன்?? யாருக்கு புரிதல் ???? இது புரியலே கா.

அந்த ரண்டு பேர் துரை தாராவா?? ????அவங்க எப்படி இருந்தன்கனு மறந்துட்டு பேசுறீங்க????
 
Top