Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ஒரு காதல் ஒரு நேசம் - Final

Advertisement

இஞ்சி இஞ்சி என வந்தான் இளந்திரையன் தான்.... கொஞ்சி கொஞ்சி மகிழ்ந்தான் வஞ்சியை தான்... அஞ்சி அஞ்சி அவள் நின்றாளே மருகி தான் மிஞ்சி மிஞ்சி வென்றானே பவி ஹீரோ தான்(வள்ளி வள்ளி tune, adjust Karo) Re run feel இல்லாம படிக்க முடிவது ரைட்டர்க்கு மணி மகுடம் ... Keep it up baby ... காளிதாசன் மீண்டும் வலம் வருவாரா??

Thank you ?
Yes in future ma. After sometime. Will rerun other stories
 
Adjust பண்ற அளவெல்லாம் இல்லை. Ilaa ????? Ila லாம் கிடைக்குறது லக் கா???

காளிதாசன் எல்லாம் லாட்டரி மாதிரி எல்லார்க்கும் கிடைக்காது ல ???
ஆத்தரோட ஆள் இளா மாதிரி இருப்பாங்களோ?? ஓவர் support-ஆ இருக்கே??
 
Sweet and crispy story ?
கதை ரொம்ப நல்லா இருந்தது பவி:love:?
வாழ்த்துகள் டா?
 
Top