காளிதாஸன் காதல் காண - 22(1)
இது எபிலாக்!
காளிதாஸன் காதல் காண - 22(2)
Eager to know from you, Share your thoughts
Thanksss toooo allll those who made this wonderful journeyyy friendsss, ongoing la vantha அத்தனை அன்பு மக்களுக்கும் ப்ரியங்களும் முத்தங்களும்(symbolic ah solren)

கவிதையை முடிக்கும்
ஒவ்வொரு தருணத்திலும்
இப்படித்தான் ஆகிறது.
மாபெரும் மெளனம்
என்மீது கவிகிறது.
வார்த்தைகளைப் பயன்படுத்த
ஏன் எண்ணினேன் என்ற
தவிப்பே எஞ்சுகிறது
இந்த ரூமி கவிதைதான் மனசுல ஓடுது இப்போ, ஒரு எக்ஸாம் எழுதுற டென்ஷன் எனக்கு இந்த லாஸ்ட் எபி எழுதும்போது, உண்மையை சொல்லனும்னா மேகதூதம் பாட்டு கேட்டு காளிதாஸன் காண வேண்டும் இந்த லைன் பிடிச்சு வைச்ச டைட்டில், ஆனா இரண்டு வருசமா எடுக்கவே இல்லை, எழுத ஆரம்பிச்சப்பவும் உங்களுக்கு பிடிக்கும் நான் நினைக்கல, ஆனா நிஜமா நான் ரொம்ப நல்லபடியா முடிச்சிட்டேன், பிகாஸ் அந்த டைட்டில் எழுதாமல விடலாம் நினைச்ச ஒன்னு, அதை முடிச்சது செம ஃபீல் எனக்கு.
இவ்வளவு வேகமா(ஒன்றரை மாசம், இடையில வேற கதை நாலு எபி இருக்கும்) முடிக்க காரணம் நீங்க எல்லாம்தான், Thanksss all from my heartttttt, முடிச்சதும் I feel veryyyyy happyyy and at peace! முடிவு பிடிச்சதா தெரியல, தோணினது எல்லாம் மறக்காம, மறைக்காம எழுதிட்டேன்.
கதை முடிய வெயிட் பண்ணிவங்க எல்லாம் இப்போ commonnnn உங்க கருத்தெல்லாம் சொல்லுங்க,
@Thamilselvi நீங்கதான் கரெக்டா சொன்னீங்க அந்த பாட்டு அதிகாலை நிலவே, thankss so muchhh for guessing, and to all those said other melodyyy hitss

Last edited: