Super



Lovely story
Thank youNice
Super
Lovely story
Thank youNice
Lovely story...kavithayanathu...kk love sema...niraiva irunthuchu...
Thank you hanzaஇது நான் படிக்கும் உங்கள் முதல் கதை.. ஏதோ ஒரு post பார்த்து தான் படிக்க ஆரம்பித்தேன்.. அப்படியே கதைக்குள் ஒன்றிவிட்டேன்... அவ்வளவு அருமையாக இருந்தது..
காளிதாசன் ப்பாஹ்.... என்ன மனுஷன்யா அவன்.... அவனோட கடத்தல் கூட ரொம்ப வித்தியாசமா இருந்துது..அதிர்ந்து பேச தெரியாத அரசியல்வாதி... (மேடைல எப்படினு தெரியல ) கார்த்தி மீதான இவனோட காதல் சூப்பர்..
அதுலயும் அவனோட கவிதைகள் மற்றும் situation songs
அவனோட அலெக்ஸ்சா க்கும் பெரும் பங்கு உண்டு...
கார்த்தியாயினி காளிதாசனோட 40 வருட தவ வாழ்க்கையை முறிக்க வந்த தேவதை... குடும்பம் மீதான பாசமும் தப்பு பண்ணுறவங்கனு தெரிந்த பின்னாடி அந்த குடும்பத்தையே தூக்கி எறியும் அவளோட நியாய குணமும் அருமை….
ராஜரத்தினம் செய்த தவறின் எச்சம் தான் செல்வரத்தினம்..இப்போ உள்ள அரசியல்வாதிகள் முக்கால் வாசி பேர் இவங்க மாதிரி தான் இருக்காங்க...
ஒரு பெண் எப்படி தைரியமா இருக்கணும் என்பதற்கு சிவகாமி உதாரணம்... எப்படி கோழையாக கண்மூடித்தனமாக இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணம் விசாலாட்சி..
இடையிடையே situational songsம் போட்டு ரொம்ப அருமையாக முடிச்சிட்டீங்க..![]()
அவர் புக்ஸ் படிங்க கா, நல்லா இருக்கும்எப்போவும் முடியவே கூடாதுன்னு நினைக்கிற கதையில் பவியோட கதையும் உண்டு.... அப்படி ஒரு காதல் கவிதை....
அதுவும் இதுல நிறைய நா.முத்துக்குமார் கவிதைகள்.... தேடி படிக்க ஆர்வம் வந்துடுச்சு....
அக்கா!! How are you!Omg pavi ponne eppadi irukka??
At last kalidasan kathal kaana la meet pannurom..
Wow wow pavi நெருங்கி வா முத்தமிடாதே க்கு அப்புறம் இந்த கதை just
சொல்ல வார்த்தையே இல்லை.. completely fallen in love with this story..
Vaa vaa en thoora nila படிச்சேன் அதுவும் sema.. soon to see u in fb too..missing u a lot there..
Best wishes da ponne..![]()
கவிதையான அழகான காதல் கதை. தாஸின் எண்ணங்கள் எல்லாமே மிக அருமை![]()
![]()
![]()
Thank you maPavi super da kavithaiyai oru kathai.... kalidoss kadhal chumma sema sema sema
Glad to know this, i feel PJ is underrated and sad about it. He has a unique voice sis. Just shared, avlodhan. Enlightened. Lam periya varthai.. Ponga neengaI played Jayachandran sir's playlist influenced by you. Oh my God chanceless. Those were beautiful and my favourite songs. But I thought those were yesudoss sir and Malaysia vasudhevan sir songs.
மிக்க நன்றிரொம்ப அருமையான கதை. மனசுக்கு ரொம்ப நெருக்கமாக இருக்கு... கதையில் வரும் இசையும் கவிதையும் உணர முடியுது.. வாழ்த்துக்கள் பவித்ரா
Thank you maவாவ் மொமண்ட்ஸ் தாஸேட்டேவோட.
இயல்பான, யதார்த்தமான நிகழ்வுகளோடோ பயணித்தது கதை.
கொஞ்சம் வருத்தம் தந்தது கார்த்தியின் அப்பா, அம்மா குடும்பத்தை நினைத்து. படிப்பினை தந்தது.
வாழ்த்துக்கள் மா.