Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'காளிதாஸன் காதல் காண' - 22( FINAL)

Priya Prasad

Active member
Member
Glad to know this, i feel PJ is underrated and sad about it. He has a unique voice sis. Just shared, avlodhan. Enlightened. Lam periya varthai.. Ponga neenga 🤣. Poova eduthu enaku favourite, poovile medai, poomudithu potu vaitha elam ketrukengala, if not try. PJ dhan nalarukum

Coffee oda dhane kalidas? Adhai solalaye😜

Thanks for the messgae 😍😍😍
I will hear those songs also
No coffee mornings nowadays Pavi. For kids school reopen ahidichu. So free time la than site open panna mudiyathu. Missing u all:love::love:
 




Krish

Member
Member
காளிதாஸன் காதல் காண - 22(1)


இது எபிலாக்!


காளிதாஸன் காதல் காண - 22(2)

Eager to know from you, Share your thoughts:giggle:

Thanksss toooo allll those who made this wonderful journeyyy friendsss, ongoing la vantha அத்தனை அன்பு மக்களுக்கும் ப்ரியங்களும் முத்தங்களும்(symbolic ah solren) ;) :love::love:




கவிதையை முடிக்கும்

ஒவ்வொரு தருணத்திலும்
இப்படித்தான் ஆகிறது.
மாபெரும் மெளனம்
என்மீது கவிகிறது.
வார்த்தைகளைப் பயன்படுத்த
ஏன் எண்ணினேன் என்ற

தவிப்பே எஞ்சுகிறது

இந்த ரூமி கவிதைதான் மனசுல ஓடுது இப்போ, ஒரு எக்ஸாம் எழுதுற டென்ஷன் எனக்கு இந்த லாஸ்ட் எபி எழுதும்போது, உண்மையை சொல்லனும்னா மேகதூதம் பாட்டு கேட்டு காளிதாஸன் காண வேண்டும் இந்த லைன் பிடிச்சு வைச்ச டைட்டில், ஆனா இரண்டு வருசமா எடுக்கவே இல்லை, எழுத ஆரம்பிச்சப்பவும் உங்களுக்கு பிடிக்கும் நான் நினைக்கல, ஆனா நிஜமா நான் ரொம்ப நல்லபடியா முடிச்சிட்டேன், பிகாஸ் அந்த டைட்டில் எழுதாமல விடலாம் நினைச்ச ஒன்னு, அதை முடிச்சது செம ஃபீல் எனக்கு.

இவ்வளவு வேகமா(ஒன்றரை மாசம், இடையில வேற கதை நாலு எபி இருக்கும்) முடிக்க காரணம் நீங்க எல்லாம்தான், Thanksss all from my heartttttt, முடிச்சதும் I feel veryyyyy happyyy and at peace! முடிவு பிடிச்சதா தெரியல, தோணினது எல்லாம் மறக்காம, மறைக்காம எழுதிட்டேன். :giggle:

கதை முடிய வெயிட் பண்ணிவங்க எல்லாம் இப்போ commonnnn உங்க கருத்தெல்லாம் சொல்லுங்க,


@Thamilselvi நீங்கதான் கரெக்டா சொன்னீங்க அந்த பாட்டு அதிகாலை நிலவே, thankss so muchhh for guessing, and to all those said other melodyyy hitss:love:
Felt light and happy reading this again and again
 




Priyakutty

Member
Member
அழகான கதை.... ❤

நிறைவான முடிவு dr... 🥰

அவர் கவிதை.... 😍

அவங்க அவரை ரசிக்கறது.... 😍

உண்மையா கதைய ரொம்ப ரசிச்சு படிச்சேன்.... 😊

உங்க writing ரொம்ப பிடிச்சிருக்கு dr... 🤩

காளிதாஸன் - கார்த்தியாயினி.... அவங்க பேபி அண்ட் பேமிலி கூட எப்பவும் ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰

All the best for all your upcomming novels dr... 😊🤝
 








Top