Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'கொஞ்சும் கலாபமே' - 7

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
கொஞ்சும் கலாபமே - 7

Thankss alott friends,:love::love::love:

Eager to knw frm you, Share your thoughts :giggle:


'பொங்கல் வாழ்த்துகள் friends, advance மாட்டு பொங்கல் வாழ்த்துகள்.'

நாளை எபி கிடையாது, இரண்டுக்குமே


அர்த்தமனுக்குத் தனி கதை இன்னும் எழுதல ப்ரண்ட்ஸ், இதெல்லாம் முடிச்சிட்டு அவன் கதை எழுதுவேன்,
 




Vithurshini.T

Well-known member
Member
என்னம்மா ப்ரக்யா நீங்க இப்படி பண்றிங்களே மா!!! எவ்ளோ மாஸா எங்க வாத்தி ப்ரபோஸ் செய்தாரு அவரை போய் லூசுனு சொல்லிட்டியேமா ... ப்..ச் வருத்தம் பா எனக்கு ரொம்ப வருத்தம்

ஆனால நக்கீ நீங்க விக்கியை ஃபாலோ செய்யும் வேத் மாதிரி விடா முயற்சியோடயே இர்க்கிங்க பாருங்க ... அது ரொம்ப பிடிச்சிர்க்கு எனக்கு FB_IMG_1642164697842.jpg
 




Nirmala senthilkumar

Well-known member
Member
கொஞ்சும் கலாபமே - 7

Thankss alott friends,:love::love::love:

Eager to knw frm you, Share your thoughts :giggle:


'பொங்கல் வாழ்த்துகள் friends, advance மாட்டு பொங்கல் வாழ்த்துகள்.'

நாளை எபி கிடையாது, இரண்டுக்குமே


அர்த்தமனுக்குத் தனி கதை இன்னும் எழுதல ப்ரண்ட்ஸ், இதெல்லாம் முடிச்சிட்டு அவன் கதை எழுதுவேன்,
Nirmala vandhachu 😍😍😍
 




Girijashanmugam

Well-known member
Member
😍😍😍
சான்ஸ் கொடுக்க உனக்கு இஷ்டமில்லானா விட்டுடுவாரா 🤗 உன்ன இஷ்டப்பட வைக்கிறதுதான நம்ம கீரன் வேலை 💪
அம்மாடி பிரக்யா.. சொற்குற்றம் பொருள்குற்றம் பார்க்குற அந்த நக்கீரன்னு நினைச்சியா 🤭🤭🤭
அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல.. நாங்க நவீன நக்கீரனாக்கும்.. நீ எத்தனை விலகி போனாலும் தொடர்ந்து வருவோம்ல 😍😍
 




Last edited:




Advertisement

Advertisement

Top