Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'கொஞ்சும் கலாபமே' - 7

SINDHU NARAYANAN

Well-known member
Member
😍😍😍

கபிலன், உன்னை நக்கீன்னு தானே கூப்பிட்டான்.... பக்கின்னு கூப்பிடலையே.. அதுவரைக்கும் சந்தோஷம்...😛😛😛

அப்புறம் பிரக்யா, உனக்கு என்ன வேணுமாம்.... உன்னோட பேருக்கு நேரா அந்த பவி பொண்ணு கீரன் பேரை தான் எழுதி வச்சுருக்காங்க.... நீ என்ன கோவிச்சுகிட்டாலும் ஒண்ணும் நடக்க போறது இல்லை... so பேசாம yes சொல்லிரு...😏😏😏

FB_IMG_1641140459442.jpg
 




Last edited:

Dharani

Well-known member
Member
முதல் impression கொண்டே இன்னும் கீரனை பாக்குற ப்ரக்யா.... அதுதான் கோவமா... இல்ல உன்னோட பாஸ்ட் தெரிஞ்ச ஆள் அப்படினு கோவமா.... முகத்துக்கு நேர சொல்லாமல் அவனுக்கு தெரிஞ்சி போன கோவாமா
 




Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
கொஞ்சும் கலாபமே - 7

Thankss alott friends,:love::love::love:

Eager to knw frm you, Share your thoughts :giggle:


'பொங்கல் வாழ்த்துகள் friends, advance மாட்டு பொங்கல் வாழ்த்துகள்.'

நாளை எபி கிடையாது, இரண்டுக்குமே


அர்த்தமனுக்குத் தனி கதை இன்னும் எழுதல ப்ரண்ட்ஸ், இதெல்லாம் முடிச்சிட்டு அவன் கதை எழுதுவேன்,
ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா எங்க பேச்சை நாங்களே கேட்கமாட்டோம் டைப் கீரன்.... சோ நீ என்ன செஞ்சாலும் உன் தலையெழுத்து கீரனுக்கு வாக்கப்படறது தான் பொண்ணே.....
 








Top