Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'ப்ரியங்கள் பேசுகையில்' - 24

Vithurshini.T

Well-known member
Member
Aww 😍😘
குட்டி திருப்பிப்போட்ட ப்ரசாத் வந்தாச்சு 😂
ரொம்பவே அழகா யம்ஸ் & சூர்யாவோட உணர்வுகளை சொல்லிர்ந்திங்க 😍😍FB_IMG_1637050691547.jpg
 




Last edited:

Krish

Member
Member
ப்ரியங்கள் பேசுகையில் - 24

Thannkss alotttt friendss:love::love::love:

Eager to know from you, Share your thoughts :giggle:


சுவர் இருந்தாதான் போஸ்டர் ஒட்ட முடியும் என்பதால் தான் இத்தனை லேட்டூ, I know , ennala mudinja i ll updatenu ennai therinjavangaluku theriyum, thanks for the waittttinggg, konjam perusaa pochuu gapp! தெலுங்கு தப்பா இருந்தா சொல்லுங்க, மாத்திக்கிறேன்.


இதுதான் ப்ரீ ஃபைனல், இன்னும் ஒரே, ஒன்லி ஒன், ஏக், ஒகட்டி எபி மட்டும் இருக்கு, final, epilouge எல்லாமே அதுதான்! தன்யவாதம்! gooddd nighttttt!
Ah okati eppadi usthundhani .....waiting
 




Dharani

Well-known member
Member
இது தான் நிஜம் நம்ம ஜெயிக்கிற வரை நம்மை சேர்ந்தவுங்க பயந்துட்டே தான் இருப்பாங்க.... நம்ம பிளஸ் நு நினைக்கிற விஷயம் அவுங்களுக்கு மைனஸ் யா தெரியும்.... யமுனா சூரியாவை பொறுத்தவரை பிளஸ் ஆனா அவுங்க அப்பாக்கு அப்படி இல்ல.... பையன் ஜெயிசாச்சு பேரனும் வந்தாச்சு இனிமே அவருக்கு சந்தோஷம் தான்
 




Vatsala ramamoorthy

Well-known member
Member
யமுனா அம்மா ஆகிட்டாங்க..சூர்யா ips ஆகிட்டாரு..பங்காரம் கதை முடிவுக்கு வரப்போகுது..இன்னும் கொஞ்சநாள் அந்தநாள் நினைவுகளில் இருக்கலாம் என்று நினைத்தால்😭😭😭
அருமையான எபி பவி…
 








Top