Tension பண்ணர்றதே velai உனக்கு.... இவனை யாரு குட்டி உருண்டை ய தொலைக்க சொன்னது???? இப்போ குட்டி, குட்டி உருண்டையோட உருகி நிக்க சொல்றது..... மார்கழி முடிஞ்சு தை வந்தாச்சு... தேவாவுக்கு நல்லது பண்ணு செல்லம்.... நீ செஞ்ச வேலைக்கு, தேவா, தெய்வாகிட்ட love சொல்லாம இருக்கறது தான் better போல.... அந்த 7 நாட்கள் பாக்யராஜ் dialogue போல.... ஒரு மனைவி, அதுவும் மறைந்த கணவன் மேல் உயிராய் இருக்கும் மனைவி, இவன் காதலி ஆக முடியாதுமார்கழி முத்தங்கள் - 13(1)
மார்கழி முத்தங்கள் - 13(2)
Thankss alott friendss,
Eager to knw frm you, Share your thoughts
இன்னும் ஒரு மூணு எபி போகும் நினைக்கிறேன். மார்கழியில போடுற கடைசி எபி, இனி எல்லாம் தையில்..
'இனிய பொங்கல் வாழ்த்துகள் மக்களே'
inniku deva vida naan nalla ezuthirkenaa solunga![]()