Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'மார்கழி முத்தங்கள்' - 2

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
மார்கழி முத்தங்கள் - 2


Eager to knw from you, Share your thoughts :giggle:

Thanks alott friendss:love::love::love:



இது ஒரு 'குறு நாவல்', 10-12 epis தான்.



2649


படிக்கிறவங்க எதாவது சொன்னாதான் எனக்கும் வேகமா எழுத வரும். எப்பவும் சொல்றதுதான், 5 மின்ஸ்ல நீங்க படிச்சிடலாம். பட், we all write for hours together.

நாளை தாஸேட்டா வருவார், சண்டே பங்காரம் வருவார்(பெருமாளே எல்லாரையும் வரவைச்சிடு)


இது சோகமான கதை இல்லை, Happyyyy storyyy dhaan, என்னால முடிஞ்சவரை பாஸிட்டிவா கொடுக்கிறேன். கொடுப்பேன்!:love: Trust Me and Come with me.


black ல இருக்க வார்த்தைகள் தேவாரனுக்காக நான் எழுதுற கதை. purple தேவா ஒரு ரைட்டர், அவன் எழுதுற கதை. அதுவும் எபியோட டெய்லி வரும்( ஆனா முழுசா வராது, வரதை வைச்சு புரிஞ்சக்கனும்) வேற எதுவும் நான் சொல்ல இல்லை. கதை போக போக உங்களுக்கே புரியும்.




மார்கழி முத்தம் - இந்த வார்த்தைக்கான பாராட்டு எனக்குக் கிடையாது. பத்ரி நாராயணன்னு ஒரு சிங்கர், independent musician இருக்கார்(அவர் யாரோ? surname வைச்சு அண்ணன் தம்பியா கேட்காதீங்க) அவரோட ஒரு பாட்டு மார்கழி முத்தம், எனக்கு அந்த மியுசிக் விட, இந்த வார்த்தைகள் ரொம்ப பிடிச்சதால, கதைக்குப் பொருத்தமா இருக்கும்னு வைச்சிட்டேன். All credits go to him.
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-known member
Member
😍😍😍

நான் கேக்குற கேள்விக்கு எல்லாம் வந்து வரிசையா பதில் சொல்லிட்டு போ பார்ப்போம்...😁😁

1.தெய்வா ஹஸ்பண்ட் யாரு?? அவருக்கு என்ன ஆச்சு??
2. தேவா, தெய்வாவை முன்னாடி காதலித்தானா??
3.தேஜா யாரு?? அவனுக்கு என்ன ஆச்சு??
4. மேல போட்டு இருக்குற செம்பருத்தி பூ தான் ஜானு பறிச்சதா??

ஆமாம் கரெக்ட்டா சொல்லிட்ட.... கஷ்டபட்டு சமைச்சதை ஒரு வார்த்தை நல்லா இருக்குன்னு சொல்ல மாட்டாங்க... ஆனா குத்தம் மட்டும் நல்லா சொல்லுவாங்க...😏😏 எல்லா வீட்லயும் இது தான் நடக்குது போல...🙄🙄
 




Last edited:

Girijashanmugam

Well-known member
Member
😍😍😍
நான் கேக்க நினைக்கிறதெல்லாம் சிந்து சிஸ் கேட்டுட்டாங்க, அதுனால அதுக்கு மட்டும் பதில் சொன்னா போதுமாக்கும் 🤗🤗
வாடிய முகத்தோடும் வாடாத சோகத்தோடும் இருக்கும் தெய்வாவை தேவாரன் எப்படி சரி செய்வானு பாப்போம் 👍👍
 




Last edited:

Jilluu

Well-known member
Member
Ippadi solli, pagirapadadha priyangal ethanai kuzhapam, vetridathai yerpaduthi vidugiradhu? Aanalum ego jaasthi ivanuku. Nadapai matra mudiyadhu. Aanal sila vishayangal ego vitirundhal nalladagave nadandhirukum. Nalla naalu potrukanum appove.
 




Vithurshini.T

Well-known member
Member
Aww 😍😘😘
தெய்வாக்குள்ள ஒரு குட்டி தெய்வா கியூட்டே😘😘

தெய்வா எவ்ளோ softnu தேவா மேல ஜூஸ விட்டெறிஞ்சப்போவே தெரிஞ்சது வேற யாருமா இருந்தா டம்ளரையும்ல மூஞ்சில விட்டடிச்சிருப்பாங்க
 




Last edited:




Advertisement

Latest Posts

Advertisement

Top