Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'மார்கழி முத்தங்கள்' - 2

Girijashanmugam

Well-known member
Member
அவங்க கேள்வியே எவ்வளவு பெருசூஊஊஊ 😂 😂 😂 😂
சொல்லியாச்சுக்கா! அப்ப நீங்களும் சரியா படிக்கலையா? :(
Late ah படிச்சாலும் சரியா படிச்சேன் 👍👍 தெய்வா கல்யாணத்துக்கு முன்ன தேவாரன் தெய்வாவை காதலிச்சனோ இல்லையோ... ஆனா தெய்வாக்கு தேவாரன் மேல crush இருந்திருக்கும் போல.. அதான் இப்போ அதை கோபமா காட்டுறாளோன்னு தோணுது.. பாப்போம் என் கெஸ் சரியானு 👍👍

தெய்வா பத்தி இன்னும் நிறைய மண்டைக்குள்ள மின்னல் ஓடுது, ஆனா சொல்ல மாட்டேன் ரகஜியம் 🤣
 




Last edited:

praveenraj

Well-known member
Member
இந்தக் கதை படிக்கும் போது ஏதேதோ சின்ன வயது ஞாபகங்கள் என்னை மீட்டுது... அருமை... 😊
 




Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
Late ah படிச்சாலும் சரியா படிச்சேன் 👍👍 தெய்வா கல்யாணத்துக்கு முன்ன தேவாரன் தெய்வாவை காதலிச்சனோ இல்லையோ... ஆனா தெய்வாக்கு தேவாரன் மேல crush இருந்திருக்கும் போல.. அதான் இப்போ அதை கோபமா காட்டுறாளோன்னு தோணுது.. பாப்போம் என் கெஸ் சரியானு 👍👍

தெய்வா பத்தி இன்னும் நிறைய மண்டைக்குள்ள மின்னல் ஓடுது, ஆனா சொல்ல மாட்டேன் ரகஜியம் 🤣
🤣🤣🤣🤣🤣 ரகசியம் அப்படியே இருக்கட்டும் கா 🤣🤣🤣. ஆனா crush மேல எல்லாம் கோவப்படுவார்களா 😜🤣 என்ன?
 








Advertisement

Latest Posts

Advertisement

Top