Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 1

Dharani

Well-known member
Member
அட நம்ம ஏமிரா வா.... சூப்பர்.... சும்மாவே காரமான ஆளு அவர் கிட்ட கல்கி காரமாக பேசி கைகலப்பு ஆகம இருந்தா சரி... அது என்ன ஜெகதீஷ் நம்ம விஷயம்....
 




Sugaa

Well-known member
Member
😍😍வா... வா... என் தூர நிலா...

MEME-20210701-105100.jpg

🍁செம்ம்ம்ம்ம்ம்ம்ம சூப்பர்...

4bb7656137e4a20d56e8047ce11cca49.jpg

🍁எதார்த்தமான கதாபாத்திரங்கள்...

🍁நகைச்சுவையுடனான எழுத்து நடை...

05b48db6f01ef95d8e5ef5747922bc86.jpg

🍁இடைவிடாது படிக்கத் தூண்டும் எழுத்துக்கள்...

1cbd6815774fec2eadcbb9e375ea1de0.jpg

🍁ஆனால் 😜நீங்க ரொம்ம்ம்ம்ம்ப இடைவெளி விட்டு வருவீங்களோ..?🙅😜

🍁கல்கியின் பேச்சுக்களை இரு முறை வாசித்தேன்...

🍁அந்த காதல் இல்லனா சாதல் கேஸா..? 😂😂😂😂

🍁எமதர்மன் வந்து எமர்ஜென்சி வார்னிங் கொடுத்தவுடனே திருந்திடுவாங்க...
😁😁😁😁😁😅😅

🍁இவருக்காத்தான் மாரத்தான் ரேஸா....😂😂😂😂😂😂

🍁அத்தைக்கு கல்கியின் பேச்சுக்கள் தெரிந்தால் எப்படி இருக்கும்...😜

🍁த்ரிபுரனேனி சிரஞ்சீவி வரப்ரசாத்...😕😕

🍁பெயரைப் போலவே பெரிதா அறிமுகம் ஹீரோக்கு மட்டும்...😕😕😕😕😕😜

🍁எனது வேண்டுகோள்...😜 அடுத்த கதையில் ஹீரோயினுக்கு இதை விட பெரிய அறிமுகக் காட்சி வைக்கவும்...😻😻








🍁
 








Advertisement

Advertisement

Top