Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 1

மணிமேகலை

Well-known member
Member
சூப்பர் எப்பி பவி :love: :love:
Interesting ஆரம்பம்..
மாரத்தான் :ROFLMAO::ROFLMAO:
அத்தைக்கு இப்படி பெயர் வைக்கலாமா??
கல்கி ஆதங்கமும் நியாயம் தான்..
 




Sesily Viyagappan

Well-known member
Member
வணக்கம் மக்கள்ஸ் :love: :love: :love:


நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்காத புத்தம் புதிய கதை;):love: ஒரு புது தொடக்கம் என்னை எழுதவைக்கும்னுதான் இதை ஸ்டார்ட் பண்ணியிருக்கேன்.



வா வா என் தூர நிலா - 1

Eager to knw from you, Share your thoughts ☺


முத்தம் லாஸ்ட் எபி என்பதால் அதை எழுத மனமில்லை, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி எழுத நினைக்கிறேன், எப்படியும் இந்த வாரம் முடிச்சிடுவேன், hope situation favors me. என்னையும் நான் ஒரு நல்ல மன நிலையில் வைச்சக்கனும்னு நினைச்சுதான் எழுதுறேன், எல்லாமே ஒரு நாள் மாறும்னு நம்புவோம்.

Better days are to come. STAY STRONG!! BE HAPPYY, ONE LIFE, ENJOY!

எப்படியும் கேட்பீங்கனு தெரியும் ஹீரோயின் நேம் அர்த்தம், என்ன இந்த பெயர்னு.. கல்கின்னா முடிவிலின்னு அர்த்தம், infinity. so infinite love and torture for hero nu vaichkalm:LOL: naan thedinathula adhan vanthuchu, vera irundhalum share seyalam
Nice Ep
 








Top