Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 10

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
ஏமிரா இதி.... இப்படி திட்டுனா அந்த புள்ள என்ன பண்ணும்.... நீங்க ரொம்ப போலீசா இருக்கீங்க சிரு.....

நாயகி பாட்டி மாதிரி வீட்டுக்கு ஒரு பாட்டி உண்டு....

ஜெமினி மியூசிக்யா .....அந்த vj மூஞ்சி எல்லாம் கொஞ்சம் சுமாரா தானே இருக்கும்
Ungala paatu paka sona en VJ va pakurenga ka😌😅😅
 




Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
:love: :love: :love:

பவி பங்காரம், ஒரு ரகசியம் சொல்லவா....

எபி 3 மணிக்கு fix (mind) பண்ணா, 5 மணி என சொல்லிடுங்க...
முடிச்சிட்டா உங்களுக்கா சீக்கிரமே போட்டேன் சொல்லிக்கலாம்....
இல்லையா, as usual 🤫 🤫 🤫 :p :p :p :p
Epome apdidhan ninakren, ana enga extra time akidudhe ka🙈
 




Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
😍😍😍

எபிசோட் போட்ட உடனே சும்மா கன் மாதிரி வந்துட்டோம்ல...😎😎

ஆமாம் சிங்காரம் ஜெமினி மியூசிக் தான் கேட்பாரோ??? 🤔🤔 இந்த சன் மியூசிக் எல்லாம் கேட்க மாட்டாராமாம்...😏😏
Ghilli simran neenga😀😌
Ena timing uhh,
 




JRJR

Well-known member
Member
சே சே, அதெல்லாம் பவி இப்போ டெய்லி அப்டேட் தராங்கப்பா. குறை எல்லாம் இல்லை.

இதுவரை எங்க சிரூ பங்காரத்தை குறை சொன்னீங்களா, இப்போ அந்த கல்கிய என்ன சொல்வீங்க ?? தெரியாதா ஊர்ல இப்படியா பண்ணுவா ??
 




Vithurshini.T

Active member
Member
என்னவாம் இந்த சிங்குக்கு ?? இப்படி மிரட்டுரான் . பாம்புக்கே பதறாத நின்ன பிள்ளைய இப்படி பம்ம வச்சிட்டியே சிங்கு 😏PicsArt_06-01-11.16.26.jpg
 




AnuRadhaRaviSankarRam

Well-known member
Member
Super....

வீட்டில் இருக்கிறேன் என்று ஏன் கூறினாள்??

எல்லாம் சரி ஆக தான் கேட்கிறான் !
நல்லா இருக்கு பவி!
 








Top