Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 11

Jilluu

Well-known member
Member
Kalkiyum correct. Ava anubhavicha kaashtangalum, policekaar pathi seriya theriyadhadhalum poi solliruka. Policekarum correct ivan porupula irukum podhu edavadhu aachuna? Aanalum interrogative mode on laye iruka koodadhu boss.
 




Dharani

Well-known member
Member
போலீஸ் கேக்குறது சரி தானே கல்கி புது ஊர் நீ சுதந்திரத்தை மிஸ் பண்ணுவேன்னு சொல்லல.... உனக்கு ஆபத்து வர கூடாதுனு சொல்லறான்.... எந்த மாதிரி கேஸ் எல்லாம் பார்த்து இருப்பான் அது தான் அப்படி....

எமிரா எல்லாரையும் கைதி போல் விசாரிக்க கூடாது. சின்ன பொண்ணுன்னு தெரியுது தானே அப்புறம் என்ன கொஞ்சம் கூட பொறுமை இல்ல....

ஏண்டி மா இதி
 




Novelreader

Well-known member
Member
நம்ம சிங்காரம் "ஏண்டி மா இதி " -ன்னு பொறுமையா பேசுறப்ப தான் தெலுங்கு மொழி காதுக்கு இனிமையாக இருக்கு ( இந்த கதையில ).
கொஞ்சம் சூர்யா சாரோட ஜாடை இப்பதான் பங்காரதுக்குள்ள இறங்க ஆரம்பிச்சுருக்கு. முழுசா மாறி அவனோட 'priyathama' கிட்ட எப்ப பேசுவானோ?
இனிமேல் அண்ணன் தங்கச்சி அடிக்கடி பேசிப்பாங்களோ?

Mr. சிரு நல்லா கேட்டுக்கோங்க, உங்கம்மா கல்கிக்கு செஞ்சது உதவி இல்லை பிரயாச்சித்தம். அப்பதான் அவங்களால அவங்க குற்றவுணர்ச்சிலருந்து விடுபட முடியும். அவ்வளவுதான். நீங்க ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்காவிட்டாலும் கல்கியும் அவளோட அக்காவும் உங்க அம்மாவால இழந்ததுதான் அதிகம். அதனால நன்றிவுணர்ச்சியெல்லாம் எதிர்பாக்காதீங்க.

பிள்ளைக்கு காய்ச்சலயும் கொழுப்பு குறையலை.
 




Last edited:




Top