Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 13

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
ஜெகா நீ பேசாம ஜகா வாங்கிக்கறது தான் நல்லது அமேரிக்கா மாப்ள கேரக்டர் கொடுத்தா அமைதியா இருக்கனும் அதை விட்டுட்டு ஆவேசப்படக்கூடாது ஓகே 😏😕View attachment 2306
Avanum oru manithan thane? 😅
Avanukum prema ishq elam varumdhane
Awesome yaah 😂😂😂😂😂😂😂😂😂sema meme
 




Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
College எந்த மாசம் திறந்தாங்க?? மார்கழிலயா???சென்னையில காலைல குளிரா?? அதிர்கிறார் ஹேமா.....
5 am konjam chilling ah irukum la ka,
Muthal naal mazhai nu manasai thethikonga ka😂😂😂
Ilana elam karpanai😂😂😂😂
 




Novelreader

Well-known member
Member
Avanum oru manithan thane? 😅
Avanukum prema ishq elam varumdhane
Awesome yaah 😂😂😂😂😂😂😂😂😂sema meme
என்னங்க அவனும் மனுஷன் தானேனு light-ஆ support பண்ணி ஜெகதிஷை கைவிடுறீங்க? பாரதிராஜா படத்துல வரமாதிரி "அவன் தாய்மாமா பையன்,... முறை பையன் அவனுக்கு உரிமை இல்லையா? உறுத்தில்லையா?- ன்னு கொஞ்சம் Sound-ஆ support பண்ணுங்க. எப்படியும் பையன், கல்கி - பங்காரத்தை தான் love பன்றான்னு தெரிஞ்சவுடனே நொந்து நூலாக போறான் இல்லையா இவனோட love தெரிஞ்சு அவ இவனை piece-piece-ஆ கிழிக்க போறாள். அதுவரைக்குமாவது அவனை நீங்க support பண்ண கூடாதா? 😄
 




Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
என்னங்க அவனும் மனுஷன் தானேனு light-ஆ support பண்ணி ஜெகதிஷை கைவிடுறீங்க? பாரதிராஜா படத்துல வரமாதிரி "அவன் தாய்மாமா பையன்,... முறை பையன் அவனுக்கு உரிமை இல்லையா? உறுத்தில்லையா?- ன்னு கொஞ்சம் Sound-ஆ support பண்ணுங்க. எப்படியும் பையன், கல்கி - பங்காரத்தை தான் love பன்றான்னு தெரிஞ்சவுடனே நொந்து நூலாக போறான் இல்லையா இவனோட love தெரிஞ்சு அவ இவனை piece-piece-ஆ கிழிக்க போறாள். அதுவரைக்குமாவது அவனை நீங்க support பண்ண கூடாதா? 😄
ஜெகதீஷும் பாவம்தான், நான் சப்போர்ட் பண்ணிட்டுதானே இருக்கேன், இல்லையோ? இனிமே பண்ணிடலாம். ☺
 








Advertisement

Advertisement

Top