Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 14

Novelreader

Well-known member
Member
Excellent update.
ஒவ்வொரு வரிக்கும் comment எழுதலாம். அவ்வளவு விஷயமிருக்கு இன்னிக்கி
update-la.
சூரியநாராயணன் அருமையான character. என் மனசுல actor சரத்பாபு தான் கற்பனையா வருகிற 'சூர்யா' உருவம்.
மூணு பேரோட conversation ரொம்ப அழகா இருக்கு.
Especially 'பங்கராம்' முதல் 'பயங்கர காரம் ' வரை - உங்க கற்பனை வளம், அது குடுக்குற humour எல்லாத்துக்கும் ஒரு பெரிய பாராட்டு. 👌👌.
கல்கி casual-ஆ சொல்லிட்டாலும் தையல்நாயகியோட Gender discrimination படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. அவங்க குடுக்குற மாப்பிள்ளை மரியாதை எல்லாம் எங்க பாட்டியை தான் நினைவு படுத்துது.
இன்னிக்கி ஜெகதிஷை விட்டு
வெச்சீங்களேன்னு சந்தோஷ பட்டேன், ஆனால் கடைசி வரியில் ரெண்டு பேருக்கும் சண்டைனு சொல்லி என்ன நடந்துருக்கும்ன்னு மண்டையை குடைய வெச்சு முடிச்சுடீங்க.
 




Dharani

Well-known member
Member
நினைச்சிட்டே படிசிச்சேன் சண்டை இல்லாம பேசுரங்கனு உடனே சண்டைன்னு முடிச்சிடீங்க.... நல்லா வருவீர்கள் நீங்க.....

வாலு பொண்ணா அதுக்கு அர்த்தம் நான் கொன்னுட்ட பெண்ணே நினைச்சேன்....

மாமா அத்தை கிட்ட நல்ல ஈசியா பழக முடியுது....

Sofaயில் உக்காரது வீட்டுல இப்போ கூட இந்த பழக்கம் உண்டு.... வீட்டு ஆண்கள் வந்தா கீழ இறங்கி தான் அமரனும்
 








Top