Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 15

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
வணக்கம் மக்கள்ஸ் :love: :love: :love: Thanksss sooo muchh for your support:love::love::love::love::love:

வா வா என் தூர நிலா - 15(1)

வா வா என் தூர நிலா - 15(2)

Eager to knw from you, Share your thoughts☺




உங்களுக்கு இதை படிக்க hardly 10, 15 minutes ஆகலாம், may be even quicker. but it takes a lot of time எனக்கு டூ ஹவர்ஸ் மேல ஆச்சு, So if you read let me know your views friends. எனக்குன்னு இல்லை, நீங்க படிக்கிற எல்லா writerskum சொல்லுங்க.

STAY SAFE!! TAKE CARE!!
 




Last edited:

RIYAA

Well-known member
Member
😍😍😍
அம்மாவ கேக்குறியே சிங்காரம் நீங்க எத்தன தடவ கண்ணு கலங்கி வழியனுப்பி வச்சிருக்கீங்களாம் :unsure: :unsure:

அடடா... எஸ்பினு வெறப்பா சுத்திக்கிட்டு இருந்த ஏமிரா இதிய இப்புடி சின்னப்புள்ளத்தனமா போட்டி போட வச்சுட்டியே கல்கிமா :p:p:p
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-known member
Member
😍😍😍

அத்தை எண்ணெய் தேச்சு விட்டாச்சு... அத்தை பையன் எப்ப இப்படி எண்ணெய் தேச்சு விட போறார்?? 🤭🤭



அப்படியே சிங்காரத்துக்கு எண்ணெய் தேச்சு விட "சின்ன தம்பி" பிரபுவை கூப்பிட்டா போதும்.... சும்மா நச்சன்னு தேச்சு விட்டு போய்க்கிட்டே இருப்பாரு...😛😛



(பேபி ரெண்டு விடியோ போட்டு இருக்கேன்..... No... 🤣🤣 ரியாக்ஷன்...)
 




Last edited:

Kavinmalar

Well-known member
Member




Advertisement

Advertisement

Top