Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 15

Vatsala ramamoorthy

Well-known member
Member
யமுனா எண்ணெய் தேய்ச்சுவிடும்போது நமக்கே கண் சொக்கிபோறமாதிரி எழுதியிருக்கிங்க பவி…ம்ம் அதெல்லாம் ஒரு போனஜென்ம நினைவு மாதிரி இருக்கு..கல்கிக்கு ஏன் யுனிபார்ம் கண்ட ஆகமாட்டேங்குது..ஏதாவது fb உண்டா?
அருமையான உரையாடல் கல்கிக்கும் ப்ராசாத்க்கும்..
 








Top