Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 2

SINDHU NARAYANAN

Well-known member
Member
:love::love::love:

ஏமிராவுக்கு கல்கி பத்தாதாமா?? 😎😎 ஏன் அவருக்கு நயன்ந்தாராவோ இல்ல த்ரிஷாவோ வேணுமாக்கும்?? 🤭🤭

ஆவல் பார்வை வேண்டாம்.... அதென்ன ஆராய்ச்சி பார்வை.... இதென்ன போலீஸ் ஸ்டேஷனா?? கல்கி என்ன விசாரணை கைதியா??? இதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு கடைசியில நீதான் அனுபவிப்ப....


 




Last edited:

Vatsala ramamoorthy

Well-known member
Member
என்னங்க பவி இப்படி பண்ணிட்டிங்க...பிராசாத் ஒத்துக்க மாட்டானா? கல்கிகிட்ட தாத்தா கேட்டிருந்தா இத்தனை நேரம் அத்தையை உண்டு இல்லைன்னு ஆக்கியிருப்பாளே..
நல்ல பதிவு.
 








Top