Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 2

JRJR

Well-known member
Member
எனக்கு தெரிஞ்சு கல்கி தான் ஒத்துக்க கூடாது. இப்ப கூட பேரன பார்த்ததும் பாசம் பொங்கிடுச்சோ ??
 




saroja

Well-known member
Member
ஐய் ஏன்டிமா இதி
ஏமிரா பாபு ஈ பிள்ளைக்கு ஏமி🤔

அடேய் இப்ப கல்கி வாய
தொறந்தா தெலுசு
மீ அம்மா கதி
🤐😀😜
 




Hema Guru

Well-known member
Member
மாமியார் போல மகள் என்பது கொஞ்சம் உண்மை தான்.... என் பொண்ணு தான் எனக்கு சின்ன மாமியார்... கல்கி செம்ம character, எனக்கும் பிடித்த பெயர்... கம்பீரம்... Baby varaprasath, un kitta வரம் தா என கெஞ்சும் நாள் வெகு தொலைவில் இல்லை
 




Dharani

Well-known member
Member
இப்போ எதுக்கு ஷாக் ஆகிறீங்க ஏமிரா....இப்போ கல்கி முடியாதுன்னு சொல்லுவா அப்போ ஷாக் ஆகுங்க...
 








Advertisement

Advertisement

Top