Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 23

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
வணக்கம் மக்கள்ஸ் :love: :love: :love: :love:Thankss soo muchh all :love::love::love::love:


வா வா என் தூர நிலா - 23(1)

வா வா என் தூர நிலா - 23(2)

Eager to knw frm you all, Share your thoughts:giggle:



இது குண்டூர்ல இருக்க என் friend அனுப்பின படம். உண்மையில சிரிபுரம்னு ஒரு ஊர் இருக்கு குண்டூர்ல. என் ப்ரண்ட் கிட்ட கேட்க அவ சொல்லவும் ஒரே சிங்க் இன் தி ரெயின் எனக்கு. :D நாளைக்கு குண்டூர், விஜயவாடா எல்லாம் போகலாம். பொறுமையா படிச்சிட்டு சொல்லுங்க, I am waiting:giggle:
 




Attachments

Last edited:

SINDHU NARAYANAN

Well-known member
Member
😍😍😍

ரெண்டு பார்ட் தான் இருக்கு.... அந்த மூணாவது எங்க?? 🤔🤔

நமக்கெல்லாம், காலை, மதியம், மாலை, ராத்திரி தான் தெரியும்.... இந்த வைகறை, மெல்லொளி பொழுது எல்லாம் தெரியாது.,😌😌

ஆமா மெல்லொளிப் பொழுதுல வந்து மூணு தோசையை முக்குனவன் பல்லு விளக்குனானா?? 🙄🙄

கடைசி வரை அந்த பாலை காய்ச்சவே இல்ல.... வசந்தி அக்கா வந்து தான் காஃபி போட்டாங்க....

டேய் ஜெகதீஷ், படத்துக்கு வரலையின்னு கோவப்படுற.... அங்க ஒருத்தன் உன்னோட ஃபிகரை கரெக்ட் பண்ணிட்டான்.... உனக்கு கல்கி இல்லை... ஊர்ல ஒரு தேன்மொழியோ... இல்ல கனிமொழியோ பார்க்கிறது நல்லது....🤭🤭


 




Last edited:

Janavi

Well-known member
Member
Super da... 😍 😍 😍
பேரன்பு விளக்கம்....👌👌👌
சொந்த ஊரில் siru எப்படி கல்கியை கவனிக்க போறார்....
அப்பாக்கு confirm பண்ணிட்டார்...அடுத்து :unsure::unsure:

நாங்களும் குண்டூர்,விஜயவாடா எல்லாம் வறோம்... Lock down la போராடிக்குது...:D:D:D
 




Last edited:




Top