Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 24

SINDHU NARAYANAN

Well-known member
Member
😍😍😍

சாம்பார்ல கல்கியையும்,, அஞ்சுவைவும் பருப்பா மசிச்சாச்சு.... அப்ப அந்த காய்கறிகள் எல்லாம் யாரு??? 🤔🤔

நைனா, மகனுக்கு மைனா மேல இருக்கிற காதலை கண்டு பிடிச்சிட்டார்.... பையன் ஒருபடி மேல போய் மைனாக்கிட்ட காதலை சொல்லியாச்சு.... Now tha ball is in Myna's court...😒😒


 




Last edited:

Janavi

Well-known member
Member
Wow... My bhangaaram 😘 😘 🌹 🌹 😍 😍

Promo எதிர்பார்த்தால் update தந்து அசத்தும் பவிக்கு ஒரு Ooooooooo....

அப்போ இன்னைக்கு என்ன வரும் :unsure: :unsure: :unsure: 😍 😍
Promo or update.....

கனகத்தூர்க்கை , என் இஷ்ட தெய்வம்...

ரொம்ப அழகா கோவிலையும், மலையையும் காட்டி இருக்கீங்க....

அதும் siru ,காதலை சொல்லும் இடமும், நேரமும் மிக அழகு.....


வில்லன் மூர்த்தி or ஜெகதீஷ்....
ஆன பாட்டி இருக்காங்க தானே....(y)(y)(y)
 




Last edited:




Top