Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 3

Vatsala ramamoorthy

Well-known member
Member
கல்கி வெடித்துவிட்டாள்....ஆனா இன்னும்கூட கொஞ்சம் காரமாக எதிர்பார்த்தேன் பவி....பின்னே என்ன பெரிசா படிப்பு முக்கியம் என்று முழநீளத்துக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டாங்க அத்தையம்மா..இத்தனை நாள் அண்ணன் பற்றியோ அவரின் மகள்களை பற்றியோ ஏன்பாவி என்று கேட்க துப்பில்லை..இந்தம்மா பிள்ளை வேற கையை ஓங்கிட்டு வரார். கல்கி விடாதேம்மா இவங்களை. நல்ல போட்டு தாக்கு.
 




Deputy

Well-known member
Member
😍😍😍

மகள்களை பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும் மகள்கள் எல்லாம் மாமியாரின் மறு உருவம் என்று..🙄🙄
பவித்ரா எப்படி?? அம்மாவுக்கு மாமியாரா?? 😛😛
Correct sis.... Enoda veetula enoda maamiyaar iladha kuraya kutti mamiyaar seerum sirapuma niraivethitu iruka.... Unaku enapa maamiyaar ilani nakkala Solravangalukku theriyathu enoda veetula irukura kutti mamiyaar....
 




Deputy

Well-known member
Member
Kalki sonathula enna thapu.... Yamuna voda life best a thaan iruku.... Aana anjanavum kal ki tum enna thapu pannunaanga pathikkapada..... Prasath kayhthurathula arthame illa... Avanoda veetula yamunava paarththukitta mathiri angai anju and kalkiya thatha paarkka vidalaye..... Athum paavam thane... Munadi irukkuravanga yosikama panra thapula pinnadi varavanga romba kasta paduraanga...

Enoda best friend oda life la ithu nadanthathu.... Avaloda udanpirappu pannuna thapuku athuku apram affect aanathu ava than... Padippu pochu avasarama kedacha payyana katti vachanga.... Ippo avaloda piranthavanga ellorum including thappu pannunavangalum nalla settle ayitaanga... Paavam ava life la ippo varai poradittu irukka... Amma appa it's all fatenu mudichutaanga... Ithanaikum settled family la porantha ponnu...
 








Top