Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 32(நிறைவு)

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
சொல்ல வார்த்தைகள் இல்லை..அருமையான இனிமையான கதை...மனதுக்கு அவ்வளவு நிறைவா இருக்கு😍

இதை கேட்க எனக்கு நிறைவா இருக்குக்கா, That was my aim. Thankss soo muchh 💜 💜
 




Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
என்னம்மா பாவிமா நீங்க இப்படி எழுதுறீங்களே மா 🥰🥰 ரெண்டு நாளா பாதி பாதியா ரசிச்சி ரசிச்சி படிச்சேன்.
வர்ணனையான எழுத்துக்களால கட்டி போட்டுட்டீங்க... சிரு கல்கியை மறக்கவே முடியாது ❤ அழகான கதை கொடுத்து என்னை ரெண்டு நாளா good feel ல வச்சிருந்ததுக்கு ரொம்போ ரொம்போ நன்றி பவி 💐
நன்றி கிரிஜாக்கா, 💜 💜 feel good ல உங்களை வைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். Thanksss so muchhh for your compliment
 








Top