Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 32(நிறைவு)

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
Wowwww...wowwww.....semma semma pavika thank u soooooo much for a good and classic story ....chinna spark aah eruntha siru va perusa padikanum nu sonna enga aasaiyai niraivethitinga....epo siru kalki ya neraya miss pannuvom thaan...aanalum enga manasula ennaikum siru kalki erupanga... best wishes and egarly waiting for ur next story ...thank u 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍

first neenga perusa ezutha solavum dhan, naan epadi da nu yosichen, but நிஜமாவே இதை பத்து எபிக்குள் அடக்க முடியாது, Thanksss so muchhh for the vibe gayuu. 💜💜 Chiru kalki kuda you will also be in my thoughts when i think of this story.
 
Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
மார்கழி இடத்த கல்கியும் புடிச்சிட்டா :love: :love: :love: :love:
Time than romba miss pannnuvom ckram vanthurunga
Misssssssssssssssss youuuuuuuuuuuuuu,அதான் சொல்லத்தோணுது.

Thankss லாம் கிடையாது, இது பெருமை இல்ல உங்களுக்குக் கடமை...

கொஞ்ச நாள் ஹாலிடேல இருங்க, தெம்பா என்னை வந்து கலாய்க்கலாம்.😍😍😍😍 க்கா,

அப்படியே பாரத் தர்ஷன் போயிடுவோமா ஹாஹா ஹா, 💜💜💜♥♥♥
 
Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
சூர்யா யமுனா சூப்பர்
மாமனார் மாமியார்
கல்கி பங்காரம்
பாக மச்சி தம்பதிலு
💖😍👌
கும்பகோணப்பெண்
குண்டூர் மருமகளாகி
எல்லாரின் மனச பிடிச்சவ
அமிழ்தான தமிழ்
சுந்தர தெலுங்கு
கலந்து உருவான கதை
நிறைவான கனகம்மா
தரிசனம்
அமோகம ஆனந்தமான முடிவு
சூப்பர் பவிம்மா👌❤

நன்றி சரோம்மா😍😍😍
 
Joher

Well-known member
Member
பவி wow wow wow :love::love::love:
த்ரிபுரனேனி சிரஞ்சீவி வரப்ரசாத் & கல்கி கீழவைக்கவிடாமல் படிக்கவச்சாங்க :love::love::love:
உன்னோட மைல்ஸ்டோன் ஸ்டோரி......
கதையை சொல்றதைவிட படிச்சா தான் பீல் ஆகும்.....

வரப்ரசாத் விட அவனோட அப்பா கொஞ்சமா பேசினாலும் அள்ளிட்டார்......
யமுனா & கல்கி ரெண்டு பேருமே so blessed to have such an ardent lovers.....

கல்கி மாதிரி பாதிக்கப்படுற தங்கைகள் நிறைய இருக்காங்க...... இதுல படிச்சா அப்பா படிக்காத அப்பா எல்லாரும் ஒன்னு தான்....... என்னோட cousin காலேஜ் professorரா இருந்தும் கூட முதல் பொண்ணு inter-caste marriage பண்ணிட்டான்னு படிச்சி முடிச்சதும் placement கூட விடாமல் marriage...... படிக்கணுமா வேலைக்கு போகணுமே வீட்டுக்காரர் பார்த்துக்கட்டும்னு சொல்லிட்டாங்க..... நிஜமாவே நாங்க எல்லாம் ரொம்ப பீல் பண்ணினோம்..... எங்க குடும்பத்துல பொண்ணுங்க எல்லாமே நல்ல படிக்கவச்சாங்க & mostly after தான் 23 கல்யாணம் பண்ணுனாங்க..... இவளுக்கு மட்டும்தான் அக்கா போராடி கல்யாணம் முடிச்ச 6 மாசத்துல marriage......

கல்கியோட ஆரம்பகால உணர்வுகள் நியாயமானது தான்..... காரசாரமா அத்தையோட பேசுறதும்சரி அத்தை பையன்கிட்ட பேசுறதுக்கு சரி அவளோட பாதிப்புகளில் பிரதிபலிப்பு......
ஆனாலும் அந்த ஆந்திரா காரு இந்த இந்த தமிழ்நாட்டு காருகிட்ட விழுந்தது செம...... எவ்ளோ தான் அவ பேசினாலும் அவளை ரொம்ப நல்லாவே பார்த்துக்கிட்டான் காதலை சொல்றவரை..... ரெண்டு பேருமே ரொம்பவே practical.....

உதயமூர்த்தி தங்கை சொல்லாமல் கல்யாணம் பண்ணிட்டாங்கன்னு பொண்ணுங்களை நம்பாமல் இருக்கிறது அவரோட பக்கம் இருந்து பார்த்தால் சரியா இருக்கும்..... ஏன்னா அவங்க கேட்ட பேச்சு அனுபவிச்ச வலி யாரையும் நம்பவிடாது......

பரத்வாஜ் SP பற்றி சொல்றது கேட்கிறது செம :LOL::LOL::LOL: over duty conscious SP......

அங்கை பாட்டி அஞ்சனா மனோகர் ஜெகதீஷ் னு வந்தவங்க எல்லாருமே அவ்ளோ சப்போர்டிவ்......

எவ்ளோ தான் பேசினாலும் அத்தை மாமாக்காக வீட்டுக்காரனை விட்டுட்டு இருக்கிறதெல்லாம் பெரிய விஷயம் தான்...... அத்தை மாமா அப்படி ஒரு பீல் கொடுத்திருக்காங்க மருமகளுக்கு......

என்ன இந்த ஆந்திரா பாய்ஸ் எல்லாம் ரொமான்டிக் ஹீரோவா அள்ளுறாங்க..... நம்மூரு ஹீரோஸ் எல்லாம் கொஞ்சம் காரமா தான் நிக்குறாங்க......
கடைசி எபி வரை ரெண்டு பேரும் ஒரு ஆர்வத்தோட படிக்கவச்சாங்க...... மனசுல எப்போவும் நிற்கும் வரப்ரசாத் ஜோடி......
நான் படிச்சதுல one of your best novel பவி....... வாழ்த்துக்கள் :love::love::love:
அடேய் சிரஞ்சீவிகாரு உன்னை மாதிரியே பவித்ராக்கும் ஒரு பங்காரம் சீக்கிரம் வரணும்னுடா :love::love::love: சீக்கிரம் தேடிப்பிடி......
 
Kamini

New member
Member
நான் உங்களின் கதைக்கு மிக பெரிய fan..
எப்படி இந்த சிறிய வயதில் இவ்வளவு அழகான, தெளிவான தமிழ் நடையில்எழுத முடியும் என்று நினைப்பேன்..😘😘😘
அதுவும் இந்த கதை அவ்வளவு அழகு..நீண்ட நாட்கள் வரை மனதை விட்டு வெளியே போகாது..😍😍😍
இது போல நல்ல கதைகள் எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன்
 
Top