Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 32(நிறைவு)

Sesily Viyagappan

Well-known member
Member
வணக்கம் மக்கள்ஸ் :love: :love: :love: :love: Thankssssssssssss soooo muchhh all of youuu:love::love::love::love: ஜூன் மாச கணக்குக்கு ஒரு கதை முடிச்சிட்டேன் நான்:love::love::love::love::love:

கதை முடியறவரைக்கும் காத்திருந்தவங்க உங்க கருத்தை ஷேர் பண்ணிக்கோங்க, Thanksss all my lovely people for making this story very special. கனகதுர்க்காமா அருளோட கதையை நல்லபடியா முடிச்சிட்டேன். 'நாலு பார்ட் இருக்கு, ஸோ பொறுமையா படிச்சிட்டு வாங்க.' I am waiting:giggle::giggle:

'pygmalion effect' னு ஒன்னு இருக்கு, ஒருத்தர் மேல் மத்தவங்க செய்ற, சொல்ற தாக்கம் அந்த மனுஷனை எப்படி பாதிக்கும்னு, நீங்க எல்லாம் கொடுத்த positive vibes என்னை நான் நினைச்சதை விட கதையை நல்லபடியா முடிக்கவைச்சிடுச்சு, The only thing I miss is Banumaa,@Banumathi jayaraman :love: :love: அவங்க இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். And @Admin malli akkakaa, வழக்கம்போல் காதல் டைட்டில் வைச்ச என்னை இப்படி ஒரு அழகான டைட்டில் மாத்த வைச்சதுக்கு myyyyy sincere thankss to you.:love::love::love: and @AshrafHameedaT thankss to youu too hamme ma takunu thread panitenga.



வா வா என் தூர நிலா - 32(1)


வா வா என் தூர நிலா - 32(2)


வா வா என் தூர நிலா - 32(3)


வா வா என் தூர நிலா - 32(4)

Eager to knw from you all, Share your thoughts:giggle:


உடலும் உள்ளமும் ஒருங்கே நலமாய் இருந்த எல்லா நாளும் கரெக்டா update போட்டுட்டேன், சீக்கிரமே முடிச்சிட்டேன் ஒரு பெரிய கதையை. எல்லாம் அந்த கனகதுர்க்காம்மா ஆசிதான். தாமதமானாலும் பொறுமையாய்க் காத்திருந்த எல்லாருக்கும் என் நன்றிகள்!!! இந்த கதைக்கு உள்ளம் விட உடல் நிறைய வேலை செஞ்சிருக்கு, long hours of sitting, but everything was worthyyy மக்கள்ஸ், ரொம்ப நிறைவா feel பண்றேன்.

@Gayusiva @Krishnav my sincere and special thanks to you, நீங்க கேட்கவும்தான் எனக்கு இந்த கதை இப்ப எழுத தோணிச்சு, 10 எபில முடிச்சிடலாம் நான் நினைக்க, அது முடியவே இல்லை.

@SINDHU NARAYANAN and @Vithurshini.T என்னோட டென்ஷன், என்னால எபி படிச்சு ஆன டென்ஷன் எல்லாமே உங்க மீம்ஸ், கமெண்ட் ,போக்கிடும். சிலருக்குத் தான் அப்படி பாக்கியம் அமையும். Stay blessed and spread the same vibes, my dearrr sindhu akkaa and vithu darling:love::love:💃💃💃 will miss your meme vithu


ஒரு குட்டி ப்ரேக் எடுத்துட்டு வெங்கட ரமணா ஆசியுடன் வருகிறேன் friendsss.... இந்த எபிக்கு எல்லாருக்கும் reply போடுறேன் படிச்சவங்க எல்லாம் வந்துடுங்க.

STAY SAFE!! TAKE CARE🤩🤩🤩!! MISS YOU ALLL😌🤗🤗🤗
Lovely story
 




Varshabalan

Well-known member
Member
அழகான கதை சிஸ்❤❤❤❤
குடும்ப உறவுகளின் பிணைப்பு, புரிதல், தேவை, நம்பிக்கை என அழகாக கோர்த்து படைத்த படைப்பிற்கு முதலில் வாழ்த்துகள் 💕💕💕

அழகு தமிழும், சுந்தர தெலுங்கும் கதையை ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரசியமாக கொண்டு சென்றது.

கதையின் ஆரம்பத்தில் கல்கி விசிறியாக தொடங்கி முடிவில் வரப்ரசாத்தின் விசிறியாக மாறிப்போனேன்💕💕💕

த்ரிபுரனேனி சிரஞ்சீவி வரப்ரசாத் இந்த நீளமான பெயர் கூட அத்தனை எளிதில் மறக்காது என்ற அளவிற்கு பதிந்து விட்டான் 🌸🌸🌸

மிக முக்கியமாக கதை முழுக்க முழுக்க நேர்மறை கதாபாத்திரங்களுடன் பயணிப்பதால் ஒவ்வொரு இடமும் பீல் குட் உணர்வை அளித்தது.

பங்காரம், அம்முடூவை தாண்டி அனைவரின் குண இயல்புகளும் மனதில் பதியும் படி சிறப்பாகவே இருந்தது.

ஜெகதீஷ் வரும் இடங்களில் மட்டும் ஏனோ பதற்றம் வந்த வண்ணம் இருந்தது. இறுதியில் ஜெகதீஷும் நிதர்சனம் புரிந்து இயல்பாக கடக்கும் இடங்களில், சூப்பர் டா சொல்ல வைத்தான்.

தொய்வில்லாத, மென்மையானதோர் காதல் இழையோட ஒரு அக்மார்க் குடும்பக்கதை படித்த நிறைவை தந்தமைக்கு மீண்டும் வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤
 




Sathya velusamy

Active member
Member
Read the story one more time :love: :love: ..... seriously impressed by the way you expressed the thoughts, emotions and flow of the story....
One more important thing is the way you kept everyone on their toes always, to know what next....
Didn't have much words to express....
Keep rocking.....All the best for your next story(y)
 








Top