Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 4

SINDHU NARAYANAN

Well-known member
Member
😍😍😍

அடடா! இந்த சற்குணம் ஆசை நிறைவேத்தாமலையே அநியாயமா அவரை இப்படி கொன்னுட்டீயேம்மா பவி.... 😔😔 அத்தை மேல கல்கியோட கோவமும் நியாயம் தான்....

உங்க தங்கச்சியை என்ன பேச வேணும்னாலும் ரைட்ஸ் இருக்கு.... பட் என்னோட அம்மாவை பேச யாருக்கும் எந்த ரைட்ஸும் இல்லை.... ரெண்டு பேரும் ஒரே ஆளு தானே....🤔🤔🤔
 




Last edited:




Top