Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 4

Novelreader

Well-known member
Member
Hahah intha கேள்விய நான் எதிர்பார்த்தேன் செல்லம்... SVP na , SVP na Siranjeevi Vara Prasad
ஆனாலும் அந்த 'திருபுறனெனி' - யை விட்டுடீங்களே. நம்ம யமுனா கோவிச்சுக்காது?
 




Hema Guru

Well-known member
Member
ஆனாலும் அந்த 'திருபுறனெனி' - யை விட்டுடீங்களே. நம்ம யமுனா கோவிச்சுக்காது?
யமுனா பண்ணி வெச்ச வேலைக்கு, அவ கழுத்த திருப்பற வேல தான் பாக்கணும்
 




Vatsala ramamoorthy

Well-known member
Member
கல்கி அடிபின்னிட்டிங்க இன்னிக்கு..இது இதைத்தான் எதிர்பார்த்தேன்..தையல்நாயகியை நடுவீட்டில்வைத்து நாக்கைபிடுங்க்கிற மாதிரி கேட்டியே சூப்பர்மா..அந்தகிழவிக்கு இருக்கிற குசும்பை பாரேன்..கல்கி பெண்ணா பிறந்தது அவள் குற்றமா? ஆனா கல்கிகிட்ட அப்பப்ப வாங்குவாங்க போல..அப்பாவும் அம்மாவும் கல்கி பற்றி நன்றாக தெரிந்துதான் வைச்சுறுக்காங்க..
அத்தைக்கு இப்போதான் தன்வினை பற்றியே தெரிகிறது போல..
சூப்பர் பவி..
 




JRJR

Well-known member
Member
ஏம்மா சீருகாரு சங்கத்தில் இருந்து பேசுறோம், உங்க ஹீரோயின் கல்கிய ரொம்ப பேச விட்டு வேடிக்கை பாக்குறீங்க, இது சரியல்ல. சொல்லி வைங்க அந்த பொண்ணுட்ட.
 








Top